Worksheets23 -28 வகுப்பு 8 மருத்துவ இயல் முதல்3 பாடங்கள்
Total questions: 16
Worksheet time: 8mins
நீலகேசி--------காப்பியங்களில் ஒன்று
ஐம்பெருங்காப்பியங்களில்
ஐஞ்சிறுங்காப்பியங்களில்
நீலகேசி கூறும் நோயின் வகைகள்----------
3
5
கவிமணி எனப் போற்றப்படுபவர்-------
சொக்கநாதப்புலவர்
தேசிக விநாயகனார்
காந்தியடிகள்---------போற்ற வாழ்ந்தார்
நாடு
வையகம்
---------காலைத் தொட்டு கும்பிட்டு காலன் ஒடிபோவான்
காலை,மாலை நடைப்பயிற்சி செய்பவர்
வீட்டுக்குள்ளே நடை ப்பயிற்சி செய்பவர்
------------பிறகு கூழே ஆனாலும் குடிக்கணும்
குளித்தப்
எழுந்தப்பின்பு
தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது--நீட்சியே
உணவின்
வாழ்வின்
வேர் பாரு; தழிப்பாரு;மிஞ்சினால் பற்ப செந்தூரம் பாரே'இதனைக் கூறியவர்கள்--------
முனிவர்கள்
சித்தர்கள்
சித்த மருத்துவப்படி----மணி நேரம் தூக்கம் தேவை
7
8
சித்த மருத்துவப்படி----மணித்துளிகள் நடைபயிற்சி தேவை
45மணித்துளிகள்
55மணித்துளிகள்
சமையல் அறையில் செலவிடும் நேரம்----அமைய வேண்டும்
உணவுக்காக
நல் வாழ்வுக்காக
மூளைக்கு ஒரு நிமிடத்திற்க்கு -----------குருதி அளவு தேவைப்படுகிறது
800மி.லி
900மி.லி
உலகிலேயே மிக அடர்த்தியும் சிக்கலும்மன்ன ஒரு பொருள்-----------
மனித மூளை
மனித எலும்பு
------------நிமிடத்திற்க்கு ஒரு முறை மனித மனம் மாறும் இயல்புடையது
தொண்ணூறு
ஒன்பது
தலைக்குள் ஒரு உலகம் பாடத்தின் ஆசிரியர்-
சுஜாதா
இலட்சுமி
தலைக்குள் ஒரு உலகம் பாடத்தின் ஆசிரியர்- சுஜாதாவின் இயற்பெயர்-------
ரங்கராஜன்
இராஜன்
