wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade-8 புத்தியைத் தீட்டு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

----ஆற்றல் என்பது ஆன்றோர் கூற்று.

a)

மூட நம்பிக்கையே

b)

அறிவே

2.

ஒரு மனிதனை வாழ்வில் உயர செய்வது----

a)

சோம்பலும் கோபமும்

b)

அறிவும் அன்பும்

3.

வன்முறையால் பிறரை வெல்வது சரியான செயலன்று.

a)

சரி

b)

தவறு

4.

அறிவினாலும் அன்பினாலும் பிறரை வெல்லும் வெற்றி நமக்கு ----தரும்

a)

சிறுமை

b)

பெருமை

5.

மனிதன் கத்தியை தீட்டக் கூடாது.-----தீட்ட வேண்டும்.

a)

சுத்தி

b)

புத்தி

6.

ஆத்திரம் கண்ணை மறைக்கும்போது ----வேலை கொடுக்க வேண்டும்.

a)

உடலுக்கு

b)

அறிவுக்கு

7.

நம்மை அழித்திட வந்த பகைவன் என்றாலும் ---காட்ட வேண்டும்

a)

அன்பை

b)

கோபத்தை

8.

மாணிக்க கோயில் என போற்றப்படுபவர்----

a)

மன்னிக்கத் தெரிந்த மனிதன்

b)

தண்டிக்க தெரிந்த மனிதன்

9.

எதனால் லாபம் இல்லை?

a)

அகம் பாவத்தினால்

b)

பிறருக்கு உதவுவதினால்

10.

'அகம்பாவம்' என்பதன் பொருள்----

a)

செருக்கு

b)

அன்பு