Worksheetsவலிமிகா இடங்கள்
Total questions: 6
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இத்தனை + பூச்செடிகளா = ______________________
a)
இத்தனைப் பூச்செடிகளா ?
b)
இத்தனை பூச்செடிகளா ?
c)
இத்தனை பூச்செடிகளா
2.
அவ்வளவு + அழகு =__________________
a)
அவ்வளவுஅழகு
b)
அவ்வளவு அழகா ?
c)
அவ்வளவு அழகு
3.
எனக்கு _______________ கொஞ்சம் போதும்.
a)
எவ்வளவு
b)
இவ்வளவு
c)
அவ்வளவுக்
4.
நான் (எவ்வளவு+பணம்) செலுத்த வேண்டும் ?
a)
நான் எவ்வளவுப் பணம் செலுத்த வேண்டும் ?
b)
நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் ?
c)
நான் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்.
5.
_______________ கடைகளும் என்னுடையது தான்.
a)
அத்தனை
b)
இத்தனைக்
c)
எத்தனை
6.
அவரின் வீடு ______________ தூய்மையாக இருந்தது.
a)
எவ்வளவு
b)
இவ்வளவுத்
c)
அவ்வளவு
100 %
