wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கருத்துக் கட்டுரை

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கருத்துக் கட்டுரை என்றால் என்ன?

a)

சம்பவத்தை விவரிக்கும் கட்டுரை

b)

கேள்விக்கான விளக்கத்தை எழுதும் கட்டுரை

c)

நாம் என்ன நினைக்கிறோம் என்பதை எழுதும் கட்டுரை

2.

கருத்துக் கட்டுரையில் குறைந்தது எத்தனை பத்திகள் இடம்பெற வேண்டும்?

a)

5

b)

6

c)

4

3.

கருத்துக் கட்டுரைக்கு நாம் எப்படி பதில் அளிக்க வேண்டும்?

a)

ஆம் மட்டும் கூற வேண்டும்

b)

இல்லை மட்டும் கூற வேண்டும்

c)

இரண்டுமே கூறலாம்

d)

இரண்டுமே கூறாமல் இருக்கலாம்

4.

'பீல்' முறைக்கான விளக்கம் என்ன?

a)

கருத்து, விளக்கம், உதாரணம், தொடர்பு

b)

கருத்து, விளக்கம், சம்பவம், தொடர்பு

c)

கருத்து, விவரித்தல், உதாரணம், சம்பவம்

5.

குறைந்தது எத்தனை பத்திகளுக்கு எடுத்துக்காட்டுகள் வழங்க வேண்டும்?

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

நான்கு