NEW
Font size
Worksheets4Exp_Covet19
Total questions: 10
Worksheet time: 5mins
கொரனோ தொற்று நோய் முதலில் எந்த நாட்டிலிருந்து பரவியது
இந்தியா
சீனா
தாய்லாந்து
மலேசியா
நாம் ஏன் கூட்ட நெரிசல் மிகுந்த இடத்திற்குச் செல்லக் கூடாது.
யாரவாது இருமுவதால்
மற்றவர்கள் இடிப்பார்கள் என்பதால்
நோய் பரவாது என்பதால்
நோய் பரவும் என்பதால்
யார் முகக்கவசம் அணிந்து வேண்டும்.
சளிக் காய்ச்சல் உள்ளவர்கள்
வெயிலில் செல்பவர்கள்
மற்றவர்களைத் தவிர்க்க விரும்புபவர்கள்
தோல் வியாதி உள்ளவர்கள்
சளிக்காய்ச்சல் ஏற்பட்ட ஒரு மாணவன் அன்றைய தினம் _______
மருத்துவரைச் சென்றுப் பார்க்க வேண்டும்
பள்ளிக்குச் செல்லக் கூடாது
மருந்து சாப்பிட வேண்டும்
முகக்கவசம் அணிய வேண்டும்
வகுப்பறையில் மாணவர்கள் எங்கு அமர வேண்டும்
அவர்களின் வகுப்பு பதிவு எண்களின் வரிசைப்படி
அவர்களின் நண்பர்களுக்கு அருகில்
அவர்களுக்குப் பிடித்தமான இடத்தில்
அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட இடத்தில்
கொரோனா தொற்று நோய் சிங்ப்பூரில் எந்த வண்ணத்தைக் கொண்டுள்ளது.
சிவப்பு
ஆரஞ்சு
பச்சை
மஞ்சள்
மாணவர்கள் பள்ளி உணவகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் எவை?
சாப்பிட்டவுடன் உணவுத் தட்டை உரிய இடத்தில் வைத்தல்.
உணவு சாப்பிட்ட உடனேயே அந்த இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
கைகளைக் கழுவியப் பிறகு சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
சுத்தம் தட்டை சுத்தம் செய்தப் பிறகு சாப்பிட்ட இடத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
நமது உடல் வெப்பநிலை_________________ மேல் இருக்கக் கூடாது.
37
36
38
37.5
சீனாவிற்குச் சென்று வருபவர்கள் __________________ நாட்கள் தனிமைப் படுத்தப்படுவர்.
16 நாட்கள்
10 நாட்கள்
14 நாட்கள்
15 நாட்கள்
கொவிட் -19 எந்த நிறத்தை அடையும் பொழுது பள்ளிகள் மூடப்படும்.
சிவப்பு
ஆரஞ்சு
மஞ்சள்
பச்சை
