wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (01/10/2021)

Total questions: 10

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

புத்தியைத் தீட்டு பாடலின் ஆசிரியர் ______

a)

குமரகுருபரர்

b)

பாரதி

c)

ஆலங்குடி சோமு

2.

குமரகுருபரரின் காலம் ___________

a)

15-ஆம் நூற்றாண்டு

b)

17 ஆம் நூற்றாண்டு

3.

கல்வி அழகே அழகு பாடலின் ஆசிரியர் ______

a)

கம்பர்

b)

பாரதியார்

c)

குமரகுருபரர்

4.

தொழில் நோக்குடன் கல்வி பயிலுதல் வேண்டாம் என்றும் _________ விளக்கத்தின் பொருட்டு கல்வி பயிலுதல் வேண்டும்.

a)

சூழ்நிலை

b)

பணம்

c)

அறிவு

5.

தமிழ்த்தென்றல் என்று அழைக்கப்பட்டவர் _______

a)

பாரதிதாசன்

b)

திரு.வி.க.

c)

கம்பர்

6.

கலைகள் யாவும் _________ வழி மாணவர்களுக்கு அறிவுறுத்த பெற வேண்டும்.

a)

பிற மொழி

b)

தாய்மொழி

c)

ஆங்கில மொழி

7.

காட்டு _______ பரணர் தம் யாழ் மயங்குறச் செய்யும்.

a)

முயல்களையும்

b)

வேழங்களையும்

c)

கரடிகளையும்

8.

மாணவர்களின் ஏட்டுக் கல்வி மட்டுமின்றி _________ கல்வி பற்றிய பொது அறிவு பெற்றிருக்க வேண்டும்.

a)

பல்துறைக் கல்வி

b)

தொழில்துறைக் கல்வி

9.

பல்துறைக்கல்வி ______ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

a)

இளமை விருது

b)

பெண்ணின் பெருமை

c)

தமிழ்ச்சோலை

10.

இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் _______ தேவை.

a)

அறிவியல்

b)

உருது

c)

இந்தி