wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் செய்யுள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஒன்றே ------ என்று கருதி வாழ்வதே மனித பண்பாகும்.

a)

குளம்

b)

குலம்

c)

குணம்

d)

குடம்

2.

வறுமை வந்த காலத்தில் --------- குறையாமல் வாழ வேண்டும்.

a)

ஊக்கம்

b)

உண்மை

c)

இன்பம்

d)

தூக்கம்

3.

மதம் என்பது -------

a)

பண் பு

b)

கொள்கை

c)

பகை

d)

அன்பு

4.

இகல் என்பது --------

a)

நட்பு

b)

பகை

c)

நகை

d)

தன்மை

5.

அடுத்தவர் வாழ்வை கண்டு ------ கொள்ள கூடாது.

a)

உவகை

b)

நிறை

c)

அழுக்காறு

d)

இன்பம்

6.

குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்? குருதி மிகுதியாய் கொட்டுவதேன்.?

a)

மிளகாய்

b)

உப்பு

c)

வெங்காயம்

d)

பெருங்காயம்

7.

கதிரவன் மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய் சூடுவது எது?

a)

மணி

b)

மாளை

c)

மாலை

d)

காலை

8.

திருக்குறளை எழுதியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

கபிலர்

c)

கம்பர்

d)

பாரதியார்

9.

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

a)

1330

b)

112

c)

133

d)

130

10.

திருக்குறளில் உள்ள மொத்த குறள்கள் எத்தனை?

a)

1330

b)

1224

c)

1440

d)

143

11.

பல்கலைக்கழகம் என்பதற்கான ஆங்கிலச் சொல்.

a)

College

b)

Matriculation

c)

Montessori

d)

University

12.

நம்பிக்கை என்பதற்கான ஆங்கிலச் சொல்.

a)

Objective

b)

Combine

c)

Confidence

d)

Confuse

13.

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர்--------

a)

அம்பேத்கர்

b)

ஐவஹர்லால் நேரு

c)

நௌரோஜி

d)

இராதாகிருஷ்ணன்

14.

பண்புடையார் பட்டு உண்டு ------------ அது இன்றேல் மண்புக்கு பாய்வது மன்.

a)

பள்ளி

b)

வீடு

c)

உலகம்

d)

கோயில்

15.

பா எத்தனை வகைப்படும்.

a)

1

b)

3

c)

4

d)

5