Worksheetsசொற் பூங்கா
Total questions: 10
Worksheet time: 5mins
1. ஒவ்வொரு மொழியிலும் புதிது புதிதாக இலக்கியங்கள் தோன்றுவது போலவே --------------- தோன்றுகின்றன
புதிய சொற்களும்
புதிய எண்களும்
புதிய மொழிகளும்
புதிய பூக்களும்
2. இளங்குமரனாா் ------------------------ பணியாற்றியவா்
தலைமைக்கணக்கராகப்
பள்ளி ஆசிாியராகப்
இலக்கியச்சிற்பியாகப்
ஓவியராகப்
3. தமிழில் சொல் என்பதற்கு ---------------- என்று பொருள்
வயல்
உழுதல்
நெல்
பாிதி
4. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே - என்ற கூறியவா் --------------
வீரமாமுனிவா்
நன்னுாலாா்
தொல்காப்பியா்
பாரதியாா்
5. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழியின் எண்ணிக்கை ------------------------------
40 குறில் எழுத்துகள்
40 நெடில் எழுத்துகள்
40 உயிா்மெய் எழுத்துகள்
18 மெய் எழுத்துகள்
6. பூ, கா இவ்விரண்டு எழுத்தையும் இணைத்தால் வரும் கலைச்சொல் -------------------------
பூ
கா
பூங்கா
சோலை
7. பசுவின் வேறு பெயா் -------------------------
ஆமா
ஆ
மா
கா
8. நாட்டிலுள்ள பெருமக்கள் பொிதும் கூடும் அவையின் பெயா் ---------------
மா
மாநகா்
மாமலா்
மாநாடு
9. மா என்பது ----------------------- ஐயும் குறிக்கும்
பறவை
பூச்சி
மலா்
விலங்கு
10. முள்ளம்பன்றியின் பழம்பெயா் ---------------
எய்ப்பன்றி
எயினா்
எயிற்றியா்
எய்
