Worksheets8 th tamil aug 2 - 15
Total questions: 18
Worksheet time: 9mins
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதைப் பாடம் உணர்த்தும் கருத்துகளில் ஒன்று
வாக்கு தவறாமை
நேரம் தவறாமை
ஒன்றுமில்லை
கூரனின் துன்பத்திற்கு காரணம்
பித்தக்கண்ணு தன்னை துரத்தி வந்தமை
மூச்சு திணற ஒடி வந்தமை
முள் குத்தியமை
பெண் சருகுமானின் பெயர்
கூரன்
கூரி
பித்தக் கண்ணு என்பது----பெயர்
வெட்டுக்கிளியின் பெயர்
பூனையின் பெயர்
சிறுத்தையின் பெயர்
பூணுகு பூனையின் - மூலம் நறுமணப் பொருள் தயாரிக்கப்படுகிது
சுரப்பிகளில்
ரோமங்களில்
காடர்கள் வசிக்கும் பகுதிகள் ----- ,---
பரம்பிகுளம், ஆனைமலை
பரம்பிகுளம்
ஆனைமலை
வினை சொல் என்பது-------------
பெயரைக் குறிக்கும்
செயலைக்குறிக்கும்
இரண்டையும் குறிக்கும்
வினை முற்று என்பது
வினையின் பொருள் முடிவுற்றதைக் குறிக்கும்
வினையைக் குறிக்கும்
வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு
படி
படித்தான்
வினைமுற்றின் வகைகள்
இரண்டு
மூன்று
மாடு புல் மேய்ந்தது -இதில் வரும் வினைமுற்ற ----- இது -----------வகை வினைமுற்று ஆகும்
குறிப்பு வினைமுற்று
இறந்த கால தெரிநிலைவினைமுற்று
ஏவல் பொருளில் வரும் வினை முற்றுக்கு எ.கா ஒன்று -----------
தமிழில் சொல்
தமிழில் பேசினான்
கட்டளைப் பொருளில் மட்டுமே வருவது----------
ஏவல் வினை முற்று
வினை முற்று
வியங்கோள் வினைமுற்றின் பொருள்கள்
வாழ்த்தல்,வேண்டுதல்,வைதல்,விதித்தல்
வாழ்த்தல்,வேண்டுதல்
வைதல்,விதித்தல்
சொற்றொடர்களின் வகைகள்
4
5
6
கல்வி கற்காதவரை வள்ளுவர் எதனோடு உவமிக்கிறார்?
நிலம்
பயனில்லாத களர் நிலம்
--------------அறியாமல் எச்செயலை தொடங்கக் கூடாது
இடத்தின் தன்மை
பொருளின் தன்மை
பொருட்பாலின் மொத்த இயல்கள்-------
மூன்று
இரண்டு
