wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (30/08/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

தமிழ்மொழி வாழ்த்து பாடலின் ஆசிரியர்_________

a)

சுரதா

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

2.

தமிழில் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர்__________

a)

கண்ணதாசன்

b)

கபிலர்

c)

வீரமாமுனிவர்

3.

இவ்வுலகில் தோன்றிய பொருட்கள் அனைத்தும்________சேர்க்கையால் உருவானவை ஆகும் .

a)

திணை,பால்களின்

b)

மலர் ,காய்களின்

c)

ஐம்பூதங்களின்

4.

ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம்______

a)

47

b)

63

c)

42

5.

உயிர் எழுத்துக்கள் பிறக்கும் இடம்______

a)

மார்பு

b)

மூக்கு

c)

அடுத்து

6.

ஓடை பாடலின் ஆசிரியர்_________

a)

திருவள்ளுவர்

b)

வாணிதாசன்

c)

கவியரசன்

7.

காற்று வேகமாக அடித்ததால் வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்டுள்ள________ எல்லாம் வீணாயின.

a)

பருத்திச் செடிகள்

b)

தென்னம் பிள்ளைகள்

c)

கொய்யா மரம்

8.

கூரன் என்ற சருகுமானைத் தேடி வந்தது_________

a)

வெட்டுக்கிளி

b)

பித்தக்கண்ணு

c)

புனுகுப்பூனை

9.

வினைமுற்று ____ வகைப்படும்.

a)

6

b)

2

c)

5

10.

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர்_____

a)

வில்லியம்

b)

சியாட்டல்

c)

தியாகு

11.

ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் நீரானது எமது மூதாதையரின்_________

a)

குருதியாகும்

b)

நினைவாகும்

c)

மலராகும்

12.

சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியைத்______கருதினர்.

a)

தாயாக

b)

சகோதரியாக

c)

உடன் பிறந்தவர்களாக

13.

தமிழ்மொழி ஏழு கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன்_______மணத்தைப் பரவச் செய்கிறது.

a)

இலக்கிய

b)

இலக்கண

c)

கவிதை

14.

தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை________என்பர்.

a)

ஓவிய எழுத்து

b)

ஒலி எழுத்து

c)

அரபு எழுத்து

15.

திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல்_______

a)

திருவள்ளுவமாலை

b)

நாலடியார்

c)

பரிபாடல்