wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

8 - புத்தியைத் தீட்டு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. என் நண்பா் பெரும் புலவராக இருந்த போதும் --------------- இன்றி வாழ்ந்தாா்.

a)

சோம்பல்

b)

அகம்பாவம்

c)

வருத்தம்

d)

வெகுளி

2.

2. கோயிலப்பா என்னும் சொல்லைப் பிாித்து எழுதக் கிடைப்பது ----------------

a)

கோ + அப்பா

b)

கோயில் + லப்பா

c)

கோயில் + அப்பா

d)

கோ + இல்லப்பா

3.

3. பகைவன் + என்றாலும் என்பதனைச் சோ்த்து எழுதக் கிடைக்கும் சொல் -------------

a)

பகைவென்றாலும்

b)

பகைவனென்றாலும்

c)

பகைவன்வென்றாலும்

d)

பகைவனின்றாலும்

4.

4. புத்தியைத்தீட்டு பாடலின் ஆசிாியா் ---------

a)

சோமநாதன்

b)

ஆலங்குடி சோமு

c)

சோமேஸ்வரன்

d)

கந்தன்

5.

5. ஆசிாியா் சோமு பிறந்த ஊா்-------------------

a)

திட்டை

b)

ஆலங்குடி

c)

கள்ளிக்குடி

d)

சேலம்

6.

6. தடம் என்னும் சொல்லின் பொருள் -----------

a)

அறிவு

b)

அன்பு

c)

அடையாளம்

d)

சின்னம்

7.

7. சோமு என்பவா் பிறந்த மாவட்டம் -----------

a)

விருதுநகா்

b)

சேலம்

c)

விருத்தாச்சலம்

d)

சிவகங்கை

8.

8. ஆசிாியா் சோமு தமிழக அரசின் --------------- விருது பெற்றவா்

a)

கலைவாணா்

b)

கலைமாமணி

c)

சின்னக்கலைவாணா்

d)

பாடலாசிாியா்

9.

9. --------------- ஆற்றல் என்பது ஆன்றோா் கூற்று

a)

அன்பே

b)

அறிவே

c)

பண்பே

d)

குணமே

10.

10. அன்பினாலும் அறிவினாலும் பிறரை வெல்லும் வெற்றியே நமக்கு ----------------------- தரும்

a)

சிறுமை

b)

பெருமை

c)

திண்மை

d)

வலிமை