wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை/தேர்வு2

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

வேற்றுமை என்பது ---------- பொருளை வேறுபடுத்திக் காட்டுவது.

a)

பெயர்ச்சொல்லின்

b)

வினைச்சொல்லின்

c)

இடைச்சொல்லின்

d)

உரிச்சொல்லின்

2.

ஏழாம் வேற்றுமையில் 'இல்' என்ற உருபு ----------- பொருளில் வரும்.

a)

ஆக்கல்

b)

அழித்தல்

c)

இடம்

d)

உரிமை

3.

செயப்படுபொருள் வேற்றுமை என அழைக்கப்படுவது --------------- வேற்றுமை

a)

முதல்

b)

இரண்டாம்

c)

மூன்றாம்

d)

நான்காம்

4.

'கபிலனுக்கு நான் நண்பன் ' - இந்தத் தொடரில் இடம்பெறும் வேற்றுமை உருபு

a)

b)

ஆல்

c)

கு

d)

அது

5.

ஆறாம் வேற்றுமை எப்பொருளில் வரும் ?

a)

இடம்

b)

உடைமை

c)

கொடை

d)

உரிமை

6.

------------------- பொருளை முன்னிலைப்படுத்தப் பயன்படுவது எட்டாம் வேற்றுமை.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

d)

எதுவுமில்லை

7.

' கமலா யார்' - இத்தொடரில் பயனிலை எவ்வகைச் சொல்?

a)

பெயர்ச்சொல்

b)

வினைச்சொல்

c)

இடைச்சொல்

d)

வினாச்சொல்

8.

எட்டாம் வேற்றுமை --------------- என்றும் அழைக்கப்படும்.

a)

எழுவாய்

b)

செயப்படுபொருள்

c)

விளி

d)

எதுவுமில்லை

9.

வேற்றுமை எத்தனை வகைப்படும்?

a)

5

b)

6

c)

7

d)

8

10.

'எனது வீடு'- இத்தொடரில் அமைந்துள்ள வேற்றுமை உருபின் வகை என்ன?

a)

5

b)

6

c)

7

d)

8

11.

நாரால் கயிறு திரித்தான் - இத்தொடர் எவ்வகைப் பொருளில் வந்துள்ளது?

a)

அழித்தல்

b)

முதற்கருவி

c)

துணைக்கருவி

d)

உடனிகழ்ச்சி

12.

ஒரு செயலைத் தானே முன்னின்று செய்தால் அது --------------

a)

முதற்கருவி

b)

துணைக்கருவி

c)

ஏவுதல்கருத்தா

d)

இயற்றுதல் கருத்தா

13.

தமிழ்நாட்டின் கிழக்கே கடல் - இத்தொடரில் வந்துள்ள வேற்றுமை உருபின் வகை -------

a)

2

b)

3

c)

4

d)

5

14.

'இல்' என்ற உருபு நீங்கல் பொருளில் வந்தால் அது ---------- வேற்றுமை.

a)

ஆறாம்

b)

ஏழாம்

c)

நான்காம்

d)

ஐந்தாம்

15.

விளி என்றால் ------------ என்று பொருள்.

a)

ஆக்கல்

b)

அடைதல்

c)

அழைத்தல்

d)

நீக்கல்