NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇயல் 2 திருப்புதல் -1
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர்________
a)
வாணிதாசன்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
2.
பள்ளிக்குச் சென்று கல்வி_______ சிறப்பு.
a)
கேட்டல்
b)
பார்த்தல்
c)
பயிலுதல்
3.
'நாணம்'- பொருள் தருக.
a)
இரக்கம்
b)
வெட்கம்
c)
ஆர்வம் கொள்ளுதல்
4.
நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்_____
a)
குலவைப்பாட்டு
b)
சடங்குபாட்டு
c)
வள்ளைப்பாட்டு
5.
நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்________
a)
நன்செய்
b)
புன்செய்
c)
வன்செய்
6.
வாணிதாசருக்கு பிரெஞ்சு அரசு வழங்கிய விருது_____
a)
கலைமாமணி
b)
கலைஞர்
c)
செவாலியர்
7.
குறைந்த நீரால் பயிர்கள் விளையும் இடம்______
a)
நன்செய்
b)
புன்செய்
c)
பண்செய்
8.
சரியான இணையைக் கண்டறி
a)
பாவேந்தர்-தமிழச்சி
b)
பாரதியார்- கொடிமுல்லை
c)
வாணிதாசன்- தொடுவானம்
9.
சலசல என்று ஒலி எழுப்பியபடி ஓடுவது ஓடை-இதில் "சலசல" என்பது
a)
அடுக்குத்தொடர்
b)
இரட்டைக்கிளவி
c)
பாட்டின் வகை
10.
வேறுபட்டதைக் கண்டறிக.
a)
சிந்துக்குத் தந்தை
b)
கவிஞரேறு
c)
பாவலர்மணி
Reset
