wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வளம் பெருகுக

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

தோட்டத்தில் தம்பி ஊன்றிய ……………………. எல்லாம் முளைத்தன.

a)

அ) சத்துகள்

b)

ஆ) பித்துகள்

c)

இ) முத்துகள்

d)

ஈ) வித்துகள்

2.

என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு …………………… பெருகிற்று.

a)

அ) காரி

b)


ஆ) ஓரி

c)

இ) வாரி

d)

ஈ) பாரி

3.

‘அக்களத்து’ என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

a)

அ) அ + களத்து

b)

ஆ) அக் + களத்து

c)

இ) அக்க + அளத்து

d)

ஈ) அம் + களத்து

4.

கதிர் + ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….

a)

அ) கதிரென

b)

ஆ) கதியீன

c)

இ) கதிரீன

d)

ஈ) கதிரின்ன

5.

தகடூர் இன்று ...................................... என்று அழைக்கப்படுகிறது

a)

தஞ்சாவூர்

b)

திருச்சி

c)

தர்மபுரி

d)

திருநெல்வேலி

6.

தகடூர் யாத்திரையை இயற்றியவர் ....................................

a)

திருவள்ளுவர்

b)

காரயாசன்

c)

சுரதா

d)

ஆசிரியர் பெயர் தெரியவில்லை

7.

பொருள் தருக : வாரி

a)

வருவாய்

b)

புதுவருவாய்

c)

தட்டுப்பாடின்றி

d)

வாட்டம்இன்றி