wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 8 வேற்றுமை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை----

a)

பிரதி பெயர்ச்சொல்

b)

வேற்றுமை

2.

பெயர்ச் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகள்---- எனப்படும்

a)

வேற்றுமை உருபுகள்

b)

இனவெழுத்துக்கள்

3.

வேற்றுமை ----வகைப்படும்

a)

8

b)

10

4.

முதல் வேற்றுமைக்கு உருபு.

a)

உண்டு

b)

இல்லை

5.

முதல் வேற்றுமை ----எனவும் அழைக்கப்படும்

a)

விளி வேற்றுமை

b)

எழுவாய் வேற்றுமை

6.

இரண்டாம் வேற்றுமையின் உருபு----

a)

b)

ஆல்

7.

இரண்டாம் வேற்றுமை -----பொருள்களில் வரும்

a)

ஆறு வகையான

b)

எட்டு வகையான

8.

கோவலன் மதுரையை அடைந்தார்-இது எந்த பொருளில் வந்துள்ளது?

a)

ஆக்கல்

b)

அடைதல்

9.

மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபு---

a)

ஆல் ,ஆன்

b)

ஐ,கு

10.

கருவி பொருள்---& வகைப்படும்

a)

3

b)

2