NEW
Font size
Worksheetsபோலி
Total questions: 15
Worksheet time: 8mins
முதற்போலியை அடையாளம் காண்க.
குயவன் - குசவன்
அமச்சு - அமைச்சு
நயம் - ஞயம்
மதில் - மதிள்
எது இடைப்போலி?
நாயிறு - ஞாயிறு
நெயவு - நெசவு
அறம் - அறன்
குடல் - குடர்
போலி எத்தனை வகைப்படும்?
1
2
3
4
எது போலியின் வகை அல்ல?
கடைப்போலி
இடைப்போலி
ஒன்றாம் போலி
முதற்போலி
சரியான போலியின் இணையை அடையாளம் காண்க.
மதிள் - மதில்
அமைச்சு - அமச்சர்
அன்பு - அண்பு
எது கடைப்போலி?
அரயன் - அரையன்
சாம்பல் - சாம்பர்
ஐயர் - அய்யர்
மயல் - மையல்
எது முதற்போலி?
ஔவை - அவ்வை
புறம் - புறன்
குடல் - குடர்
நெயவு - நெசவு
ஒரு சொல்லில் முதல் எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது _________ எனப்படும்.
கடைப்போலி
முதற்போலி
இடைப்போலி
முற்றுப்போலி
ஒரு சொல்லில் இடையில் உள்ள எழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது _________ எனப்படும்.
கடைப்போலி
முதற்போலி
இடைப்போலி
முற்றுப்போலி
ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமல் வருவது _________ எனப்படும்.
கடைப்போலி
முதற்போலி
இடைப்போலி
முற்றுப்போலி
'ய' கரத்திற்கு _________ கரம் போலி.
க
ச
த
ப
'ந' கரத்திற்கு _________ கரம் போலி.
ம
ச
ஞ
ப
'ல' கரத்திற்கு _________ கரம் போலி.
ன
ப
ஞ
ள
குடல் - குடர்
இது எவ்வகைப் போலி?
இடைப்போலி
முதற்போலி
கடைப்போலி
அரயன் - அரையன்
இது எவ்வகைப் போலி?
முதற்போலி
இடைப்போலி
கடைப்போலி
