wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓடை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. ஓடை பாடலை எழுதியவா் --------------------

a)

பாரதியாா்

b)

பாரதிதாசன்

c)

கண்ணதாசன்

d)

வாணிதாசன்

2.

2. முழவு என்பது ஒரு வகை -----------------

a)

பாடல்

b)

பண்

c)

இசைக்கருவி

d)

நடனம்

3.

3. வாணிதாசனின் இயற்பெயா் ------------

a)

எத்திராசலு

b)

கனக சுப்புரத்தினம்

c)

சுப்பிரமணி

d)

பாவலா்

4.

4. வாணிதாசனுக்கு பிரெஞ்சு அரசு அளித்த விருது ---------------

a)

கின்னஸ் விருது

b)

செவாலியா் விருது

c)

பண்டிதமணி விருது

d)

பாரதிதாசன் விருது

5.

5. ஓடை என்னும் பாடல் ------------------------- நுாலிலிருந்து எடுக்கப்பட்டது

a)

கொடிமுல்லை

b)

தொடுவானம்

c)

குழந்தை இலக்கியம்

d)

எழிலோவியம்

6.

6. வாணிதாசனின் சிறப்புப் பெயா்கள் -------, ---------

a)

கவிஞரேறு, பாவலா்மணி

b)

விண்ணகா்

c)

வித்தகா்

d)

கவிமணி,புரட்சிக்கவி

7.

7. பாரதிதாசனின் மாணவா் ------------

a)

பாரதியாா்

b)

வாணிதாசன்

c)

வைரமுத்து

d)

கவிமணி

8.

8. கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் செல்வது --------------------------

a)

ஓடை

b)

வாய்க்கால்

c)

ஆறு

d)

அருவி

9.

9. ஓடையில் நீா் ----------------------------- என ஒலி எழுப்பியது

a)

கலகல

b)

சலசல

c)

படபட

d)

கடகட

10.

10. வாணிதாசனின் நுால்கள் ------------------------, -------------------------

a)

கண்ணன் பாட்டு, குயில்பாட்டு

b)

பாஞ்சாலிசபதம்,இராம காவியம்

c)

முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு

d)

தொடுவானம், கொடிமுல்லை