wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஓடை

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று புகழப்படுபவர்_____.

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

c)

காளிதாசன்

2.

பள்ளிக்குச் சென்று கல்வி ________சிறப்பு.

a)

பயிலுதல்

b)

பார்த்தல்

c)

கேட்டல்

3.

செஞ்சொல் மாந்தரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது____.

a)

கடல்

b)

குளம்

c)

ஓடை

4.

'நீளுழைப்பு' பிரித்து எழுதுக.

a)

நீளு+உழைப்பு

b)

நீண்+உழைப்பு

c)

நீள்+உழைப்பு

5.

ஓடை+ஆட - சேர்த்து எழுதுக.

a)

ஓடையாட

b)

ஓடைஆட

c)

ஓடைவாட

6.

பொருந்தாதவையைக் கண்டறி.

a)

பாவலர்மணி

b)

கவிஞரேறு

c)

பாவேந்தர்

7.

வாணிதாசன் எழுதிய நூல்களில் ஒன்று______

a)

கண்ணன்பாட்டு

b)

குயில்பாட்டு

c)

கொடிமுல்லை

8.

நெல் குத்தும்போது பாடப்படும் பாடல்.

a)

விளையாட்டுபாட்டு

b)

வள்ளைப்பாட்டு

c)

குயில்பாட்டு

9.

முளைப்பாரியைச் சுற்றி பெண்கள் வட்டமாக நின்று, கும்மி கொட்டும் போது பாடப்படும் பாடல்____

a)

நடவுப்பாடல்

b)

ஏற்றப்பாடல்

c)

கும்மிப்பாடல்

10.

வாணிதாசனின் இயற்பெயர்______

a)

ராமசாமி

b)

அரங்கசாமி

c)

ரங்கசாமி