WorksheetsGrade 8 புத்தியை தீட்டு-2
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஆலங்குடி சோமு - ஒரு திரைப்பட பாடலாசிரியர்.
a)
சரி
b)
தவறுதவறு
2.
ஆலங்குடி அமைந்துள்ள மாவட்டம்---
a)
சிவகங்கை
b)
நாமக்கல்
3.
ஆலங்குடி சோமு பெற்றுள்ள விருது---
a)
கலைமாமணி
b)
பாரத ரத்னா
4.
'புத்தியை தீட்டு 'இப்பாடல் ஒரு திரை இசை பாடல்.
a)
தவறு
b)
சரி
5.
கோயில்+ அப்பா=
a)
கோயில்அப்பா
b)
கோயிலப்பா
6.
'புத்தி' என்பதன் பொருள்----
a)
அறிவு
b)
உள்ளம்
7.
'ஆத்திரம்' என்பதன் பொருள்
a)
அன்பு
b)
கோபம்
8.
'தடம் 'என்பதன் பொருள்
a)
அடையாளம்
b)
தடை
9.
'கண்ணியம்' என்பதன் பொருள்---
a)
மரியாதை
b)
தீய வழி
10.
"கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு "இதில் 'தீட்டு 'என்பதன் பொருள்----
a)
தவிர்த்தல்
b)
கூர்மைப்படுத்துதல்
100 %
