WorksheetsGrade 8 தமிழர்களின் இசைக் கருவிகள்-1
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
இசையின் இனிமைக்கு துணை செய்பவை
a)
இசைக்கருவிகள்
b)
குரல் வளம்
2.
இசைக்கருவிகளை இசைத்து பாடல் பாடுவோர்
a)
கவிஞர்
b)
பாணர்
3.
இசைக்கருவிகளை ----வகையாகப் பிரிக்கலாம்
a)
ஐந்து
b)
நான்கு
4.
விலங்குகளின் தோலினால் மூடப்பட்டு செய்யப்படும் கருவிகள்
a)
நரம்புக் கருவிகள்
b)
தோல் கருவிகள்
5.
தந்திகளை உடைய கருவிகள்
a)
கஞ்சக் கருவிகள் எனப்படும்
b)
நரம்புக் கருவிகள்
6.
காற்றைப் பயன்படுத்தி இசைக்கும் கருவிகள்
a)
தோல் கருவிகள்
b)
காற்றுக் கருவிகள்
7.
ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை---- எனப்படும்
a)
தோல் கருவிகள்
b)
கஞ்சக் கருவிகள்
8.
இடை சுருங்கிய ஒரு
கைப்பறை
a)
குடமுழா
b)
உடுக்கை
9.
உடுக்கையின் உடல் ----ஆனது
a)
மரத்தால்
b)
பித்தளையால்
10.
உடுக்கையின் வேறு பெயர்
a)
தவண்டை
b)
பஞ்சமகா சப்தம்
100 %
