wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிலப்பதிகாரம் - உருவ ஊன்று பாத்திரங்கள்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஊன்று பாத்திரம் என்பது

a)

முதன்மைக் கதாபாத்திரம்

b)

துணைக் கதாபாத்திரம்

c)

ஆசிரியர்

d)

எதிர்மறைக் கதாபாத்திரம்

2.

'தென்னவன்' எனப்படும் அரசன்

a)

சேரன்

b)

சோழன்

c)

பாண்டியன்

d)

பல்லவன்

3.

"பழியொடு படராப் பஞ்சவ வாழி!" எனக் கூறியது யார்?

a)

தென்னவனின் வாயிலோன்

b)

கண்ணகி

c)

கோவலன்

d)

மாதவி

4.

மாதவியின் பணிப்பெண்

(a)  

5.

மாதவியின் முதல் கடிதம் கொண்டு செல்பவர் யார்?

a)

மாதரி

b)

கோவலன்

c)

தென்னவனின் வாயிலோன்

d)

வயந்தமாலை

6.

மாதவியின் இரண்டாவது கடிதம் கொண்டு செல்பவர் யார்?

a)

கோவலன்

b)

கோசிக மாணி

c)

வாயிலோன்

d)

வயந்தமாலை

7.

மதுரைக்குச் செல்ல ஏற்ற வழி கூறுபவன்

a)

மாங்காட்டு மறையோன்

b)

கோசிக மாணி

c)

வாயிலோன்

d)

கோவலன்

8.

மாதரி, மாங்காட்டு மறையோன் -------------------- கடவுளை வழிபடுவர்.

a)

சிவன்

b)

பிரம்மா

c)

திருமால்

d)

கொற்றவை

9.

கண்ணகியைக் "கொங்கச் செல்வி" என்று குறிப்பிட்டவர் யார்?

a)

சிவன்

b)

பிரம்மா

c)

கோவலன்

d)

சாலினி

10.

கண்ணகி கோயில் உள்ள இடம்

a)

சேர நாடு

b)

சோழ நாடு

c)

பாண்டிய நாடு

d)

பல்லவ நாடு