wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பாஞ்சைவளம் 3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

யானை தங்கும் இடம்----

a)

கூடம்

b)

பட்டி

2.

குதிரை தங்கும் இடம்----

a)

வீடு

b)

கொட்டில்

3.

பாஞ்சாலங்குறிச்சியில் தோரணங்களால் கட்டப்பட்ட ----இருக்கும்.

a)

கோவில்கள்

b)

மேடைகள்

4.

----ஆடுவதற்கு இடமும் பாஞ்சாலங்குறிச்சியில் உண்டு.

a)

மட்டைப்பந்து

b)

தாயம்

5.

---குயில்கள் கூவும்.

a)

ஆற்றங்கரையில்

b)

சோலைகளில்

6.

மயில்கள் பாஞ்சாலங்குறிச்சியின் ----கூறி விளையாடும்

a)

பஞ்சத்தை

b)

வளத்தை

7.

-----வளரும் நாடு பாஞ்சாலங்குறிச்சி.

a)

பகை

b)

அன்பு

8.

பாஞ்சாலங்குறிச்சியில் சில---- நிகழும்.

a)

திருவிழாக்கள்

b)

விந்தைகள்

9.

"விந்தை "என்பதன் பொருள்----

a)

கொடுமை

b)

அதிசயம்

10.

வீரம் மிகுந்த நாடு-----

a)

கள்ளக்குறிச்சி

b)

பாஞ்சாலங்குறிச்சி