wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G 7 Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேயாமாடம் எனப்படுவது

a)

வைக்கோலால் வேயப்படுவது

b)

சாந்தினால் பூசப்படுவது

c)

ஓலையால் வேயப்படுவது

d)

துணியால் மூடப்படுவது

2.

உரவு நீர் அழுவம்- இத்தொடரில் அழுவம் சொல்லின் பொருள்

a)

காற்று

b)

வானம்

c)

கடல்

d)

மலை

3.

கடலில் துறை அறியாமல் கலங்குவன

a)

மீன்கள்

b)

மரக்கலங்கள்

c)

தூண்கள்

d)

மாடல்கள்

4.

தூண் என்னும் பொருள் தரும் சொல்

a)

நெகிழி

b)

சென்னி

c)

ஏணி

d)

மதலை

5.

கடற்பயணம் சென்று கரை திரும்ப தமிழர் கண்ட தொழில்நுட்பம்

a)

கலங்கரை விளக்கம்

b)

கடல்

c)

தூண்

d)

மாடம்

6.

உருத்திரன் கண்ணனாரின் ஊர்

a)

தொண்டைமான் நாடு

b)

மதுரை

c)

கடியலூர்

d)

விருத்தாச்சலம்

7.

பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று

a)

முல்லைப்பாட்டு

b)

அகநானூறு

c)

புறநானூறு

d)

பதிற்றுப்பத்து

8.

பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன்

a)

கரிகாலன்

b)

இளந்திரையன்

c)

ராஜராஜ சோழன்

d)

விக்ரமாதித்தன்

9.

உருத்திரங்கண்ணனாரின் பாடல் இடம்பெற்றுள்ள நூல்

a)

நெடுநல்வாடை

b)

சிறுபாணாற்றுப்படை

c)

பட்டினப்பாலை

d)

மலைபடுகடாம்

10.

புலவர்களுக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது

a)

ஆற்றுப்படை இலக்கியம்

b)

சோற்றுப்படை இலக்கியம்

c)

பயண இலக்கியம்

d)

வழிகாட்டும் நூல்