NEW
Font size
Worksheetsதமிழ்மொழி மரபு
Total questions: 15
Worksheet time: 8mins
ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் ---------------------- எழுதினால் சிதைந்து விடும்.
துணைக்கால்
புள்ளி வைத்த எழுத்துகள்
சுழி
நோ்கோடு
யாருடைய எழுத்துச் சீா்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?
பொியாா்
வீரமாமுனிவா்
அண்ணா
அம்பேத்கா்
தௌ என்பதை தொல்காப்பியர் காலத்தில் தமிழர் எவ்வாறு எழுதினர்?
..த
த.
தெ..
த்..
செப்பேடுகள் ____________நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
நான்காம்
மூன்றாம்
ஆறாம்
ஏழாம்
எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,
வட்டெழுத்து
ஓவிய எழுத்து
பேச்சு மொழி
எழுத்து மொழி
தற்போது நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக ------------------------- பயன்படுத்தப்படுகிறது
துணைக்கால் (ா)
ஒற்றைப்புள்ளி
இரட்டைப்புள்ளி
வாிகள்
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து________என அழைக்கப்படுகிறது.
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
எகர ஒகர எழுத்துகளில் இடப்படும் புள்ளிகளைக் களைந்தவா் -------------------------------
வீரமாமுனிவா்
அம்பேத்கா்
பொியாா்
அண்ணா
எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது
பாரதியாா்
தொல்காப்பியா்
அண்ணா
பொியாா்
ஐகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்திற்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக ------------------- பயன்படுத்தப்படுகிறது
துணைக்கால் (ா)
இணைக்கொம்பு (ை)
சுழி
வட்டம்
கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.
வட்டெழுத்துகள்
சுட்டெழுத்துகள்
கண்ணெழுத்துகள்
தமிழ் எழுத்துகள்
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்
ஒலியைக்
ஒளியைக்
மொழியைக்
மொளியைக்
---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன
எழுத்துகள்
அச்சுக்கலை
சைகை
ஓவியக்கலை
ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்
ஓவிய எழுத்து
சைகை
ஒலி எழுத்து நிலை
வடமொழி எழுத்து
மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்
ஒலியை
ஒளியை
எழுத்துகளை
வாிகளை
