wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்விடு தூது

Total questions: 20

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர் பெயர்

a)

பெயர் தெரியவில்லை

b)

நக்கீரர்

2.

சிவபெருமான் முதலான தமிழ்ச்சங்கப் பெரியோர்களைத் தமிழ்விடுதூது என்னவாகக் குறிப்பிடுகிறது?

a)

தமிழின் வடிவம்

b)

மொழிக் காவலர்கள்

3.

நூல் இருவகைப்படும் - கற்கும் நூல், நூற்கும் நூல்

a)

சரி

b)

தவறு

4.

மெய்யெழுத்துக்கள் மூவகை : வல்லினம், மெல்லினம், இடையினம்

a)

சரி

b)

தவறு

5.

மதுரையில் ஆட்சி செய்யும் சிவபெருமானின் பெயர்

a)

சொக்கநாதர்

b)

மீனாட்சி

6.

சிவாகமத் தொகுதியைக் கடலில் எறிய முற்பட்டவர் யார்?

a)

விநாயகர்

b)

பார்வதி

7.

உருத்திரசன்மன் யாரெனத் தமிழ்விடுதூது குறிப்பிடுகிறது?

a)

விநாயகர்

b)

முருகப்பெருமான்

8.

மூன்று வயதில் இறையருள் பெற்றவர் யார்?

a)

திருஞானசம்பந்தர்

b)

திருநாவுக்கரசர்

9.

முதலை உண்ட சிறுவனை மீட்டவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

சுந்தரர்

10.

திருஞானசம்பந்தரால் "அப்பரே" என்று அழைக்கப்பட்டவர்

a)

சுந்தரர்

b)

திருநாவுக்கரசர்

11.

திருவாசகம் படைத்தவர்

a)

சுந்தரர்

b)

மாணிக்கவாசகர்

12.

அகத்தியர் எழுதிய நூல்

a)

தொல்காப்பியம்

b)

அகத்தியம்

13.

தொல்காப்பியம் நூலை எழுதியவர் யார்?

a)

அகத்தியர்

b)

தொல்காப்பியர்

14.

சிவஞானபோதம் நூலை இயற்றியவர்

a)

மெய்கண்டதேவர்

b)

தொல்காப்பியர்

15.

திருமந்திரம் நூலின் ஆசிரியர் யார்?

a)

திருமூலர்

b)

திருநாவுக்கரசர்

16.

பொய்யடிமை இல்லாத புலவர்கள் - சங்கப் புலவர்கள்

a)

சரி

b)

தவறு

17.

யாப்பு, அணிகளோடு தன்னைத்தானே அழகுபடுத்திக் கொண்ட மாப்பிள்ளை யார்?

a)

சுந்தரர்

b)

தமிழ்மொழி

18.

எதை உச்சரிக்கும் போது வயிற்றில் அழுத்தம் கொடுக்கப்படும்?

a)

வல்லினம்

b)

மெல்லினம்

19.

நெஞ்சில் காற்றைத் தேக்கி உச்சரிக்கும் எழுத்துவகை எது?

a)

வல்லினம்

b)

இடையினம்

20.

மூக்கொலியாக உச்சரிக்கப்படும் எழுத்து வகை எது?

a)

வல்லினம்

b)

மெல்லினம்