Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

நேர மேலாண்மையை பாதி வெற்றி என கூறியவர்

a)

இறையன்பு

b)

பாரதியார்

c)

நெல்லையப்பர்

2.

தமிழ்ச் சிற்பி என்று அழைக்கப்படுபவர்

a)

பாரதிதாசன்

b)

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை

c)

பாரதியார்

3.

சிறந்த பத்திரிக்கையாளர் என்பவர்________

a)

நல்ல நண்பன்

b)

நல்ல ஆசான்

c)

நல்ல மனிதன்

4.

பாரதி பெண்களுக்காக எந்த இதழில் குறள் வெண்பாவை எழுதினார்

a)

இந்தியா

b)

விஜயா

c)

சக்ரவர்த்தினி

5.

இந்தியா இதழின் சிவப்பு வண்ணம்_______விடுதலையையும் குறிப்பது

a)

புரட்சியையும்

b)

அடிமைத்தனத்தையும்

c)

இதழையும்

6.

அடிமைத்தளையில் இருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பாரதியின்_______இதழின் வண்ணத்திலும் வெளிப்பட்டது

a)

சக்கரவர்த்தினி

b)

இந்தியா

c)

விஜயா

7.

பாரதியின் இதழியல்_________இப் புனைப்பெயர்களில் காணலாம்

a)

விடுதலையையும்

b)

அறத்தையும்

c)

அன்பையும்

8.

தமிழ் இதழ்களில் தமிழ் மாதம் ஆண்டு குறிப்பிடும் முறையை கையாண்டதில் முன்னோடியாக திகழ்ந்தவர்

a)

நெல்லையப்பர்

b)

ஹரிஹரர்

c)

பாரதியார்

9.

தலைப்பிடலை________என்றே பாரதியார் கூறுகின்றார்

a)

கடிதம் எழுதுதல்

b)

கருத்துப் படங்களை தொகுத்தல்

c)

மகுடமிடல்

10.

இந்தியா சக்கரவர்த்தினி போன்ற இதழ்களில்_________காலப்பகுதியில் ஆங்கில தலைப்பையும் கலந்து பயன்படுத்தியவர்

a)

1905--07

b)

1908_09

c)

1909_10

11.

தமிழ் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படுபவர்

a)

வ உ சிதம்பரனார்

b)

சி வை தாமோதரனார்

c)

உ வே சாமிநாத ஐயர்

12.

தொல்காப்பியச் சொல்லதிகாரதிற்கு உரை எழுதியவர்

a)

இளம்பூரணார்

b)

பேராசிரியர்

c)

சேனாவரையர்

13.

தாமோதரனார் எழுதிய நூல்

a)

சூளாமணி

b)

நட்சத்திர மாலை

c)

குண்டலகேசி

14.

1884 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்

a)

சிவசுப்ரமணியம்

b)

தாமோதரனார்

c)

ஆபிரகாம் பண்டிதர்

15.

செந்தமிழ் செம்மல் என்று போற்றப்படுபவர்

a)

சி வை தாமோதரனார்

b)

ஜி யு போப்

c)

வீரமாமுனிவர்

16.

ஜி யு போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள்

a)

தொல்காப்பியம் நன்னூல்

b)

திருக்குறள் திருவாசகம்

c)

சிலப்பதிகாரம் மணிமேகலை

17.

ஜி யு போப் வாழ்ந்த காலம்

a)

1820 முதல் 1908 வரை

b)

1710 முதல் 1820 வரை

c)

1815 முதல் 1875 வரை

18.

திருவாசகம் எவ்வகை நூல்

a)

சங்கநூல்

b)

அறநூல்

c)

பக்தி நூல்

19.

Idols என்ற சொல்லின் தமிழ் சொல்

a)

தத்துவம்

b)

சிலைகள்

c)

கருத்துக்கள்

20.

Classical language என்ற ஆங்கிலச்சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்

a)

இசை மொழி

b)

நாட்டிய மொழி

c)

செம்மொழி