Font size
Worksheetsதமிழோவியம்
Total questions: 16
Worksheet time: 8mins
தமிழோவியம் கவிதையின் ஆசிரியர் யார்?
பாரதியார்
ஈரோடு தமிழன்பன்
கவிமணி
ஐயூர் முடவனார்
எத்தனை எத்தனை - இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு யாது?
அடுக்குத்தொடர்
இரட்டைக்கிளவி
வினைத்தொகை
பண்புத்தொகை
புதுக்கவிதை வடிவத்திற்கு வித்திட்டவர் யார்?
கபிலர்
மறைமலை அடிகள்
பாரதியார்
பாரதிதாசன்
ஈரோடு தமிழன்பனின் சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் எது?
வாழும் வள்ளுவம்
வணக்கம் வள்ளுவ
உயிரோவியம்
திருக்குறள்
மானிட மேன்மையை மேம்படுத்தும் நூல் எது என ஆசிரியர் கூறுகிறார்?
திருக்குறள்
சூளாமணி
உலா
கோவை
ஈரோடு தமிழன்பன் எந்த ஆண்டு சாகித்ய அகாதமி விருது பெற்றார்?
2005
2004
2012
2024
சிலப்பதிகாரம் ஐஞ்சிறு காப்பியமா? ஐம்பெருங்காப்பியமா?
ஐம்பெரும் காப்பியம்
ஐஞ்சிறு காப்பியம்
இரண்டிலும் வரலாம்
எதுவும் இல்லை
உலகப் பொதுமறை எனப் போற்றப்படும் நூல் எது?
நாலடியார்
இன்னா நாற்பது
நான்மணிக்கடிகை
திருக்குறள்
காலமும் என்பதன் இலக்கணக் குறிப்பு யாது
எண்ணும்மை
முற்றும்மை
தொடர்
பெயர்ச்சொல்
ஈரோடு தமிழன்பனின் புதுக்கவிதை வடிவங்கள் இவற்றுள் எது?
ஹைக்கூ
மலர்கள்
சென்ரியு
வனம்
உலகத் தாய்மொழி நாள் என்று கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 24
பிப்ரவரி 21
பிப்ரவரி 27
மார்ச் 8
தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகள் எவை?
இலங்கை சிங்கப்பூர்
மலேசியா
பர்மா
ஜப்பான் சிங்கப்பூர்
இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் கூறிய நூல் எது?
பழமொழி
சிறுபஞ்சமூலம்
திவாகர நிகண்டு
பிங்கல நிகண்டு
சித்தர் மரபில் தோன்றியது எது?
புதிய சிந்தனை
பழங்கதை
புராணம்
வரலாறு
நமக்கு முதலில் கிடைத்த பழமையான இலக்கண நூல் எது?
தொல்காப்பியம்
நன்னூல்
அகத்தியம்
வீர சோழியம்
காலம் பிறக்கும் முன் தோன்றி நிலைத்து நிற்கும் மொழி எது?
மலேயா
சிங்களம்
தமிழ்
கிரேக்கம்
