wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

G-8 INTERNAL-1 [21.12.20]

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் யார்?

a)

ஆண்டாள்

b)

பெரியாழ்வார்

c)

சுந்தரர்

2.

பழவெய் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

பழைய உடை

b)

முதிர்ந்த மூங்கில்

c)

முழங்கும்

3.

வேழங்கள் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

யானைகள்

b)

குதிரைகள்

c)

சிங்கங்கள்

4.

பதிகம் என்பது __________ பாடல்களைக் கொண்டது.

a)

நூறு

b)

இருபது

c)

பத்து

5.

கலித்தொகை _________ நூல்களுள் ஒன்று ஆகும்.

a)

பத்துப்பாட்டு

b)

பதினெண்கீழ்க்கணக்கு

c)

எட்டுத்தொகை

6.

________ என்பது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல் ஆகும்.

a)

செறிவு

b)

பண்பு

c)

நிறை

7.

வறியவர்களுக்கு உதவி செய்தல் என்பது _________

a)

இல்வாழ்வு

b)

பாதுகாப்பு

c)

பொறை

8.

கலித்தொகையைத் தொகுத்தவர் யார்?

a)

கபிலர்

b)

சேக்கிழார்

c)

நல்லந்துவனார்

9.

பானை செய்யும் சக்கரத்தின் பெயர் என்ன?

a)

கலயம்

b)

கடம்

c)

திருவை

10.

கைவினைப்பொருட்கள் செய்ய ஏற்ற மூங்கில் எது?

a)

கல் மூங்கில்

b)

மலை மூங்கில்

c)

கூட்டு மூங்கில்

11.

இசைக்கருவிகளை இசைத்துப் பாடுபவர் _________ எனப்பட்டனர்.

a)

பாணர்

b)

குயவர்

c)

பரதவர்

12.

பஞ்சமகா சப்தத்தை உருவாக்கும் இசைக்கருவி எது?

a)

உடுக்கை

b)

குடமுழா

c)

சேகண்டி

13.

சங்கை இலக்கியங்களில் எவ்வாறு அழைப்பர்?

a)

பணிலம்

b)

பாண்டில்

c)

பாணி

14.

தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளில் முதன்மையானது எது?

a)

மத்தளம்

b)

கொம்பு

c)

முரசு

15.

பின்வருவனவற்றுள் காற்றுக்கருவி எது?

a)

திமிலை

b)

சங்கு

c)

உடுக்கை

16.

தொகைநிலைத் தொடர் ________ வகைப்படும்.

a)

ஆறு

b)

ஒன்பது

c)

எட்டு

17.

காலம் கரந்த பெயரெச்சம் ____________ ஆகும்.

a)

உவமைத்தொகை

b)

பண்புத்தொகை

c)

வினைத்தொகை

18.

பின்வருவனவற்றுள் உவமைத்தொகை எது?

a)

இரவுபகல்

b)

மலர்விழி

c)

கருங்குவளை

19.

எழுதி வந்தான் என்பது ________________ தொடர் ஆகும்.

a)

பெயரெச்சத் தொடர்

b)

விளித்தொடர்

c)

வினைஎச்சத்தொடர்

20.

வந்தான் இராமன் என்பது _________ தொடர் ஆகும்.

a)

வினைமுற்றுத் தொடர்

b)

எழுவாய்த் தொடர்

c)

அடுக்குத்தொடர்