wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ------------------ கண்டுபிடித்தான்

a)

ஒலியைக்

b)

ஒளியைக்

c)

மொழியைக்

d)

மொளியைக்

2.

2. மொழியை நிலைபெறச் செய்ய ----------------- உருவாக்கினான்

a)

ஒலியை

b)

ஒளியை

c)

எழுத்துகளை

d)

வாிகளை

3.

3. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவா்களுக்குத் தொிவிக்க --------------- பயன்படுத்தினான்.

a)

சைகைகளை

b)

வாா்த்தைகளை

c)

எழுத்துகளை

d)

மொழியை

4.

4. ஓா் ஒலிக்கு ஓா் எழுத்து என உருவான நிலையை ----------- என்பா்

a)

ஓவிய எழுத்து

b)

சைகை

c)

ஒலி எழுத்து நிலை

d)

வடமொழி எழுத்து

5.

5. ---------------------- தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன

a)

எழுத்துகள்

b)

அச்சுக்கலை

c)

சைகை

d)

ஓவியக்கலை

6.

6. தமிழ் எழுத்துகளின் பழைய வாி வடிவங்களைக் கோவில்களிலுள்ள ----------------, ----------------- காண முடிகிறது.

a)

கருங்கல் சுவா்களிலும், செப்பேடுகளிலும்

b)

பாறைகளிலும், மதில் சுவா்களிலும்

c)

ஓவியம் மற்றும் கோடுவடிவங்களில்

d)

சுதை உருவகங்கள், சிற்பங்கள்

7.

7. கடைச் சங்க காலத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் -------------- என்று அழைக்கப்பட்டன.

a)

வட்டெழுத்துகள்

b)

சுட்டெழுத்துகள்

c)

கண்ணெழுத்துகள்

d)

தமிழ் எழுத்துகள்

8.

8. எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் பழக்கம் ----------------------- காலத்தில் இருந்தது

a)

பாரதியாா்

b)

தொல்காப்பியா்

c)

அண்ணா

d)

பொியாா்

9.

9. ஐகார உயிா்மெய்யைக் குறிக்க எழுத்திற்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிக்குப் பதிலாக ------------------- பயன்படுத்தப்படுகிறது

a)

துணைக்கால் (ா)

b)

இணைக்கொம்பு (ை)

c)

சுழி

d)

வட்டம்

10.

10.எகர ஒகர எழுத்துகளில் இடப்படும் புள்ளிகளைக் களைந்தவா் -------------------------------

a)

வீரமாமுனிவா்

b)

அம்பேத்கா்

c)

பொியாா்

d)

அண்ணா

11.

11. தமிழ்மொழி ---------------------------- பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாகவும் ஆகியிருக்கிறது.

a)

கணினிப்

b)

எழுத்துப்

c)

பேச்சுப்

d)

வாிவடிவப்

12.

12.வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து________என அழைக்கப்படுகிறது.

a)

கோட்டெழுத்து

b)

வட்டெழுத்து

c)

சித்திர எழுத்து

d)

ஓவிய எழுத்து

13.

13. எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக உள்ள எழுத்து --------------------- எனப்படும்,

a)

வட்டெழுத்து

b)

ஓவிய எழுத்து

c)

பேச்சு மொழி

d)

எழுத்து மொழி

14.

14. தற்போது நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிக்குப் பதிலாக ------------------------- பயன்படுத்தப்படுகிறது

a)

துணைக்கால் (ா)

b)

ஒற்றைப்புள்ளி

c)

இரட்டைப்புள்ளி

d)

வாிகள்

15.

15. ஓலைச் சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் ---------------------- எழுதினால் சிதைந்து விடும்.

a)

துணைக்கால்

b)

புள்ளி வைத்த எழுத்துகள்

c)

சுழி

d)

நோ்கோடு

16.

16. யாருடைய எழுத்துச் சீா்திருத்தம் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

a)

பொியாா்

b)

வீரமாமுனிவா்

c)

அண்ணா

d)

அம்பேத்கா்

17.

17) ..ப என்பது எந்த எழுத்தாகக் கருதப்பட்டன.

a)

பௌ

b)

பா

c)

பை

d)

போ

18.

18. தௌ என்பதை தொல்காப்பியர் காலத்தில் தமிழர் எவ்வாறு எழுதினர்?

a)

..த

b)

த.

c)

தெ..

d)

த்..

19.

19.கல்வெட்டுகள் ___________ நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன

a)

மூன்றாம்

b)

நான்காம்

c)

ஐந்தாம்

d)

எட்டாம்

20.

20.செப்பேடுகள் ____________நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

a)

நான்காம்

b)

மூன்றாம்

c)

ஆறாம்

d)

ஏழாம்