Worksheetsதமிழ் மொழி - அடை மொழி
Total questions: 20
Worksheet time: 10mins
அடை எத்தனை வகைப்படும்
1
2
3
4
அடைகளின் வகையை கண்டுபிடி
பெயரடை
பெயர்ச்சொல்
வினைச்சொல்
வினையடை
பெயரடை என்றால் என்ன?
ஒரு பெயர்ச்சொல்லின் பண்பை அல்லது தன்மையை விளக்கும் சொல்
ஒரு வினைச்சொல்லின் பண்பை அல்லது தன்மையை விளக்கும் சொல்
வினையடை என்றால் என்ன?
ஒரு பெயர்ச்சொல்லின் பண்பை அல்லது தன்மையை விளக்கும் சொல்
ஒரு வினைச்சொல்லின் பண்பை அல்லது தன்மையை விளக்கும் சொல்
வினைச்சொல் என்றால்
verbs
nouns
பெயர்ச்சொல் என்றால்.......
verbs
nouns
'ஆன' எனும் உருபை பெற்று வரும் அடை....
பெயரடை
வினையடை
'ஆக' எனும் உருபை பெற்று வரும் அடை....
பெயரடை
வினையடை
விரைவாக அமர்ந்தனர்
பெயரடை
வினையடை
உயரமான கட்டடம்
பெயரடை
வினையடை
தூய்மையான பள்ளிக்கூடம்
பெயரடை
வினையடை
பணிவாகப் பேசினார்
பெயரடை
வினையடை
வேகமாக ஓடினான்
பெயரடை
வினையடை
அழகான பெண்
பெயரடை
வினையடை
கதறி அழுதது
பெயரடை
வினையடை
இதில் அடையை ஏற்றுள்ள வாக்கியம் எது?
சுதா ஒரு மாணவி
சுதா ஒரு திறமையான மாணவி
இதில் அடையை ஏற்றுள்ள வாக்கியம் எது?
ராமன் நன்றாக விளையாடினான்
ராமன் விளையாடினான்
இதில் அடையை ஏற்றுள்ள வாக்கியம் எது?
ராதா படைப்பை படைத்தாள்
ராதா அழகான படைப்பை படைத்தாள்
இதில் அடையை ஏற்றுள்ள வாக்கியம் எது?
தமிழ் மொழி ஓர் அழகான மொழி
கம்பன் திறமையான ஒரு கவிஞன்
இதில் அடையை ஏற்றுள்ள வாக்கியம் எது?
தலினா மென்மையான குரல் வளத்தைக் கொண்டவள்
கீரைகள் உடலுக்கு நல்லது
கமலா கல்வியில் சிறந்தவளாக விளங்கினாள்
