NEW
Font size
WorksheetsGrade-8 iyal-1
Total questions: 20
Worksheet time: 10mins
- பாரதியார் நடத்திய இதழ் எது?
இந்தியா
குமுதம்
- பாரதியாரை மறம் பாட வந்த மறவன் என்று குறிப்பிட்டவர் யார்?
வாணிதாசன்
பாரதிதாசன்
3.வண்மொழி என்பதன் பொருள் என்ன?
சிறந்த மொழி
வளமிக்க மொழி
4. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை ____________
மூன்று
ஒன்பது
5. மயக்கம் எனும் சொல் தரும் யாது?
மயங்குதல்
கலவை
6.எழுத்துகளின் ஒலியையும், வடிவத்தையும் குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது ___________
வட்டெழுத்து
ஓவிய எழுத்து
7.மிகப் பழைய தமிழ் எழுத்து எது?
வட்டெழுத்து
கண்ணெழுத்து
8. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்தவர் யார்?
அண்ணாதுரை
வீரமாமுனிவர்
9.வளைகோடுகளை அதிகமாக எதில் பயன்படுத்தினர்?
கற்பாறைகள்
ஓலைச்சுவடிகள்
10.பாரதியார் எழுதிய உரைநடை நூல் எது?
தராசு
கல்கி
11.ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுமையும் தன் _____________ பரப்புகிறது தமிழ்.
இலக்கிய மணத்தைப்
நறு மணத்தைப்
12.இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் _______ சேர்க்கையால் தோன்றியவை ஆகும்.
ஐம்பொறிகள்
ஐம்பூதங்கள்
13.விலங்குகளின் ஒலிமரபு : யானை _________
முழங்கும்
பிளிறும்
14.விலங்குகளின் இளமைப்பெயர்கள் : சிங்கம் ____________
குட்டி
குருளை
15.உயிர் எழுத்துகள் _________ இடத்தை அடிப்படையாகக்கொண்டு பிறக்கின்றன.
கழுத்து
தலை
16.இடையின மெய் எழுத்துகள் _________ இடத்தை அடிப்படையாகக்கொண்டு பிறக்கின்றன.
கழுத்து
மார்பு
17.எழுத்துகளின் பிறப்பு _______ வகைப்படும்.
இரண்டு
நான்கு
18.மொழியை நிலைபெறச் செய்வது _________
எழுத்து
ஓவியம்
19.இசை என்னும் சொல் தரும் பொருள் யாது?
இகல்
புகழ்
20.வசன கவிதைகளையும், சீட்டுக்கவிகளையும் எழுதியவர் யார்?
பாரதிதாசன்
பாரதியார்
