wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GRADE-8 IYAL-2

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?

a)

கண்ணதாசன்

b)

வாணிதாசன்

2.

ஓடை என்னும் பாடல் அமைந்துள்ள நூல் எது?

a)

தொடுவானம்

b)

கொடிமுல்லை

3.

செஞ்சொல் எனும் சொல் தரும் பொருள் யாது?

a)

திருந்திய சொல்

b)

சிவந்த சொல்

4.

வாணிதாசனின் சிறப்புப்பெயர் என்ன?

a)

பாவலர்மணி

b)

பாவலரேறு

5.

முகில் எனும் சொல் தரும் பொருள் யாது?

a)

மழை

b)

மேகம்

6.

இயற்கை சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் ________________ ஏற்படும்.

a)

புதுமை

b)

அழிவு

7.

சேகரம் என்னும் சொல் தரும் பொருள் யாது?

a)

கேள்வி

b)

கூட்டம்

8.

சுகுவாமிஷ் பழங்குடியினர் எந்த நாட்டில் வாழ்ந்தவர்கள்?

a)

ஐரோப்பா

b)

அமெரிக்கா

9.

வாணிதாசனின் இயற்பெயர் என்ன?

a)

எத்திராசலு

b)

சுப்பிரமணியம்

10.

நிறைந்த நீர் வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம் எது?

a)

புன்செய்

b)

நன்செய்

11.

நீரோடையில் நீந்தி விளையாட __________ ஆர்வம் கொள்கிறது.

a)

மனம்

b)

மணம்

12.

மனிதர் வாழ்வு ___________________ இயைந்தது.

a)

இயற்கை

b)

செயற்கை

13.

பின்வருவனவற்றுள் இசைக்கருவி எது?

a)

முழவு

b)

முறம்

14.

ஆறுகளில் ஓடும் நீர் எம் மூதாதையரின் _____________ ஆகும் என்றார் சியாட்டல்.

a)

பெருமை

b)

குருதி

15.

சுகுவாமிஷ் பழங்குடியினர் யாரைத் தாயாக வணங்குகின்றனர்?

a)

வானம்

b)

பூமி

16.

செம்மை + மொழி என்னும் சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது ___________

a)

செம்மொழி

b)

செம்மைமொழி

17.

காடர்கள் என்னும் பழங்குடியினர் எங்கு வாழ்ந்து வருகின்றனர்?

a)

பரம்பிக்குளம், ஆனைமலை

b)

ஆழியாறு, பழனிமலை

18.

கூரன் என்பது யார்?

a)

வெட்டுக்கிளி

b)

சருகுமான்

19.

பித்தக்கண்ணு என்பது யார்?

a)

சிறுத்தை

b)

புனுகுப்பூனை

20.

காடர்கள் பேசும் மொழி எது?

a)

ஆல்அலப்பு

b)

மலையாளம்