wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

8th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (17/07/2021)

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஒன்றன் செயலை குறிக்கும் சொல்___________எனப்படும்.

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

இடைச்சொல்

2.

பொருள் முற்றுப்பெற்ற வினைச்சொற்களை முற்று வினை அல்லது_______ என்பர்.

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

வினைச்சொல்

3.

வினைமுற்று தெரிநிலை வினைமுற்று________ என இருவகைப்படும்.

a)

குறிப்பு வினைமுற்று

b)

ஏவல் வினைமுற்று

c)

வியங்கோள் வினைமுற்று

4.

செய்பவர், கருவி, நிலம், செயல், காலம் செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது__________வினைமுற்று.

a)

தெரிநிலை வினைமுற்று

b)

குறிப்பு வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

5.

காலத்தை வெளிப்படையாக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாக காட்டும் வினைமுற்று _________

a)

குறிப்பு வினைமுற்று

b)

தெரிநிலை வினைமுற்று

c)

வியங்கோள் வினைமுற்று

6.

க , இய , இயர், அல் என்பன________ விதிகள்.

a)

தெரிநிலை வினைமுற்று

b)

வியங்கோள் வினைமுற்று

c)

ஏவல் வினைமுற்று

7.

ஏவல் வினைமுற்றில் ஒருமை, பன்மை வேறுபாடு_______

a)

இல்லை

b)

உண்டு

8.

பித்தக்கண்ணு விடம் இருந்து கூரன் தப்பிக்க காரணமாயிருந்தது_______

a)

வெட்டுக்கிளி

b)

புனுகுப்பூனை

9.

குறிஞ்சிப் புதரில் வாழ்ந்தது______

a)

புனுகுப் பூனை

b)

வெட்டுக்கிளி

c)

கூரன்

10.

சிறுத்தையின் பெயர்______

a)

கூரன்

b)

பித்தக்கண்ணு

c)

வெட்டுக்கிளி

11.

சுகுவாமிஷ் பழங்குடியினர் பூமியை ______கருதினர்.

a)

தந்தையாக

b)

கடவுளாக

c)

தாயாக

12.

சுகுவாமிஷ் பழங்குடியினர் வானத்தை______கருதினர்.

a)

தாயாக

b)

உடன் பிறப்பாக

c)

தந்தையாக

13.

பழங்குடியினர் இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் ______என்றனர்.

a)

சகோதரர்கள்

b)

சகோதரிகள்

14.

இங்குள்ள ஆறுகளிலும், ஓடைகளிலும் ஓடும் நீரானது வெறும் நீரன்று எமது மூதாதையரின் _____ ஆகும்.

a)

உழைப்பு

b)

வியர்வை

c)

குருதி

15.

சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர்________

a)

ஜாதுநாத்

b)

வீரராகவர்

c)

சியாட்டல்