Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Interschool Quiz

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

'உதய சூரியனின் நாடு’ (Land of Rising Sun) என்று அழைக்கப்படும் நாடு எது?

a)

ஜப்பான்

b)

இலங்கை

c)

பிரித்தானியா

d)

சீனா

2.

அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலம் எது?

a)

அலாஸ்கா

(Alaska)

b)

வெர்ஜினியா

(Virginia)

c)

ஜியோர்ஜியா

(Georgia)

d)

வாசிங்டன்

(Washington)

3.

ஆஸ்கார் விருதை வென்ற முதல் காமிக்புக் / சூப்பர் ஹீரோ திரைப்படம்?

a)

அவடார்

(Avatar)

b)

அவேன்ஜர்ஸ்

(Avengers)

c)

பேட்மேன்

(Bat Man) 1989

d)

சுப்பர் மான்

(Superman) 1978

4.

அதிக நாடுகளை கொண்ட கண்டம் எது?

a)

ஆபிரிக்கா

b)

ஆசியா

c)

ஐரோப்பியா

d)

அவுஸ்திரேலியா

5.

உலகின்  மிக நீளமான அணைக்கட்டு எது?

a)

கொன்ட்ரா அணைக்கட்டு

(Contra Dam)

b)

கியூரி அணைக்கட்டு

(Guri Dam)

c)

ஹிராகுட் அணைக்கட்டு

(Hirakud dam)

d)

பிராஸ்க்ட் அணைக்கட்டு

(Bratsk Dam)

6.

ஒட்டகச்சிவிங்கியின் நாக்கின் நிறம் என்ன?

a)

நீலம்

b)

சிவப்பு

c)

மஞ்சள்

d)

ஊதா

7.

அக்கினிச் சிறகுகள் ( Wings of Fire )என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a)

A. P. J. அப்துல் கலாம்

b)

பாலகுமரன்

c)

பெருமாள் முருகன்

d)

ஜெயகாந்தன்

8.

உலகின் மிக ஆழமான கடல்?

a)

இந்தியன்

பெருங்கடல்

b)

அட்லாண்டிக்

பெருங்கடல்

c)

பசிபிக் பெருங்கடல்

d)

ஆர்க்டிக்

பெருங்கடல்

9.

TWITTER logo இல் உள்ள பறவையின் பெயர் என்ன?

a)

Larry

b)

Pigeon

c)

Dove

d)

Sparrow

10.

HARRY POTTER புத்தகத்தொகுதியில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை எதனை?

a)

7

b)

6

c)

5

d)

8

11.

உலகின் முதலாவது லேப்டாப் brand எது?

a)

Toshiba

b)

Sony

c)

Samsung

d)

LG

12.

உலகின் மிகப்பெரிய விலங்கு எது?

a)

நீல திமிங்கிலம்

b)

யானை

c)

ஒட்டகம்

d)

கடல் யானை

13.

எந்த நிறுவனம் முதல் மொபைல் போனை தயாரித்தது?

a)

Motorola

b)

LG

c)

Samsung

d)

Nokia

14.

மிகப்பெரிய இணையவழி தளமான அமேசானின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) யார்?

a)

 Elon Musk

c)

Benard Arnault

d)

Andy Jassy

15.

உலகில் முதலாவது  24 மணித்தியால தொலைகாட்சி செய்தி எது ?

a)

CNN

b)

IBC

c)

BBC

d)

Al Jazeera

16.

NETFLIX இல் குறைந்த காலப்பகுதியில் அதிகமாக பார்க்கப்பட்ட இணையத்தொடர் எது?

a)

Squid Game

b)

Peaky Blinders

c)

Money Heist

d)

Stranger Things

17.

அமெரிக்காவின் தேசியப் பறவை எது?

a)

வழுக்கை கழுகு

b)

புறா

c)

சேவல்

d)

மயில்

18.

Nasa இன் முதலாவது ராக்கெட் எது?

a)

Apollo

b)

Jupiter C

c)

Artemis 1

d)

Parker Solar Probe

19.

Aura 3D Sound டெக்னாலஜியைப் பயன்படுத்திய முதல் இந்தியத் திரைப்படம் 

a)

   விஸ்வரூபம்

b)

பொன்னியின் செல்வன்

c)

தசாவதாரம்

d)

இந்தியன்

20.

முதல் சிங்கிள் ஷாட் லீனியர் திரைப்படம்

a)

ரோப் 1948 (Rope 1948)

b)

இரவின் நிழல்

c)

ஒத்த செருப்பு

d)

(தீ அபார்ட்மண்ட்)

The Apartment