wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Grade 6 Tamil அடுக்குத் தொடர்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

அடுக்குத் தொடரில் இரண்டு மூன்று சொற்கள் அடுக்கி வரும்.

a)

சரி

b)

தவறு

2.

அடுக்குத்தொடர் பிரித்தால் பொருள் தராது.

a)

சரி

b)

தவறு

3.

அடுக்குத் தொடரில் சொற்களைப் பிரித்தால் பொருள் தரும்.

a)

சரி

b)

தவறு

4.

2 முதல் 4 முறை அடுக்கி வரும்

a)

சரி

b)

தவறு

5.

படபட என்பது அடுக்குத்தொடர்.

a)

தவறு

b)

சரி

6.

பாம்பு பாம்பு என்பது இரட்டைக்கிளவி.

a)

சரி

b)

தவறு

7.

அடுக்குத் தொடருக்கு எடுத்துக்காட்டு----

a)

தீதீதீ

b)

சலசல

8.

அடுக்குத் தொடரில் சொற்களைப் பிரிக்கலாம்

a)

சரி

b)

தவறு

9.

சரசர என்பது----

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைக்கிளவி

10.

வாழ்க வாழ்க என்பது---

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

11.

அடுக்குத் தொடர் -எடுத்துக்காட்டு---

a)

வெல்க வெல்க

b)

படபட

12.

பலப்பல என்பது---

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

13.

சட சட என்பது----

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

14.

போ போ போ என்பது அடுக்குத்தொடர்.

a)

சரி

b)

தவறு

15.

ஒரு சொல் அடுக்கி வந்தாலும் தனி சொல்லாகப் இருக்கும்பொழுது பொருள் தந்தால் அது---எனப்படும்

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத்தொடர்

16.

அடுக்குத் தொடரில் சொற்கள் வந்து பிரித்தாலும் பொருள் தரும்.

a)

சரி

b)

தவறு

17.

சுடசுட என்பது---

a)

இரட்டைக்கிளவி

b)

அடுக்குத் தொடர்

18.

கூட்டம் கூட்டமாக என்பது

a)

இரட்டைக் கிளவி

b)

அடுக்குத் தொடர்

19.

இரட்டைக் கிளவி பிரித்தால் பொருள்

a)

தரும்

b)

தராது

20.

அடுக்குத் தொடரை பிரித்தால் பொருள்

a)

தரும்

b)

தராது