Font size
Worksheets6th ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு (3/6/2021)
Total questions: 15
Worksheet time: 11mins
தமிழ் இலக்கணம் _______ வகைப்படும்.
5
6
4
உயிருக்கு முதன்மையானது காற்று இயல்பாக வெளிப்படும்போது___________எழுத்துக்கள்தோன்றுகின்றன
உயிர் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்கள்
உயிர் மெய் எழுத்துக்கள்
குறில் எழுத்தின் மாத்திரை________
1
2
4
நெடில் எழுத்தின் மாத்திரை________
2
4
1
மெய், ஆயுத எழுத்திற்கு மாத்திரைகள்__________
1/2
1
2
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர்________
கம்பர்
இளங்கோவடிகள்
சுரதா
தமிழின் முதற் காப்பியம்________
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
வளையாபதி
சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ________காப்பியங்கள்
காப்பியங்கள்
இரட்டைக் காப்பியங்கள்
மூன்றாம் காப்பியங்கள்
தேன் நிறைந்த ஆத்தி மலர் மாலையை அணிந்தவர்________
சேர மன்னன்
சோழ மன்னன்
பாண்டிய மன்னன்
சிலப்பதிகாரம் திங்கள், ஞாயிறு, _______ ஆகிய இயற்கையை போற்றுகிறது
மலை
மழை
மளை
சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் ________காப்பியம் என சிறப்பிக்கப்படுகிறது.
வளர்தமிழ் காப்பியம்
தமிழ் காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
கதிரவன் இமயமலையை _________புறமாக சுற்றி வருகிறது
சமமாக
இடப்புறமாக
வலப்புறமாக
முத்தமிழ் என்பது_______
கலைகள்
நாட்டியம்
இயல் ,இசை, நாடகம்
வெண்ணிலவு தன் ஒளியால் உலகிற்கு_______ அளிக்கிறது
ஒலி
துன்பம்
இன்பம்
கழுத்தில் சூடுவது _______
தண்டை
மேகலை
தார்
