wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS VI TERM 2 REVISION

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள வித்துகள் 

a)

எட்டு

b)

ஒன்பது

c)

பத்து

2.

ஆசாரக்கோவை ____________ நூல்களுள் ஒன்று

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்கீழ்க்கணக்கு

3.

மாடு என்ற சொல்லுக்கு ________ என்ற பொருளும் உண்டு

a)

வீடு

b)

செல்வம்

c)

கல்வி

4.

தோட்டத்தில் ___________ மிக்க மலர்கள் பூத்துக் குலுங்கின.

a)

மணம்

b)

மனம்

c)

மநம்

5.

அதிக மழையால்__________ வந்தது

a)

வெல்லம்

b)

வெள்ளம்

c)

வெழ்ழம்

6.

கண்ருக்குட்டித் துல்லி விலையாடியது - பிழை நீக்குக

a)

கன்றுக்குட்டித் துள்ளி விலையாடியது

b)

கன்றுக்குட்டித்  துல்லி விளையாடியது

c)

கன்றுக்குட்டித் துள்ளி விளையாடியது

7.

சிறு வணிகம் என்பது

a)

தள்ளுவண்டி,தரைக்கடை, தலையில் சுமத்தல்             

b)

பல்பொருள் அங்காடி, வெளிநாட்டுப்பொருள்கள்

c)

ONLINE SHOPPING

8.

கடலும் கடல் சார்ந்த இடமும்

a)

நெய்தல்

b)

குறிஞ்சி

c)

பாலை

9.

கடல் பகுதியில் விளையும் பூ

a)

முல்லை

b)

தாமரை

c)

தாழம்பூ

10.

அகச்சுட்டு

a)

அவன்

b)

இவ்வேளை

c)

இந்நாடு

11.

புறச்சுட்டு

a)

இவர்கள்

b)

இவ்வூர்

c)

இவன்

12.

நெய்தல் நிலமக்களின் தொழில்

a)

காய்கறி பழங்கள் விளைத்தல்

b)

மலை நெல் கிழங்கு அகழ்தல்

c)

மீன் பிடித்தல். உப்பு விளைத்தல்

13.

அகவினா

a)

எத்தனை

b)

அவனா

c)

அவர்களா

14.

மாணவர்கள் அடிக்கடி யாருக்கு மின்னஞ்சல் அல்லது கடிதம் எழுதுவர்?

a)

மாநகராட்சி/ மின்வாரியம்

b)

வகுப்பாசிரியர்/முதல்வார்

15.

மின்னஞ்சல் பொருள் என்ற இடத்தில் நான், என் , எழுதுகிறேன் என்று வரலாமா?

a)

வரலாம்

b)

வரக்கூடாது

16.

காமராசரைக் கல்விக்கண்திறந்தவர் எனப் பாராட்டியவர்

a)

காமராசர்

b)

பாரதியார்

c)

பெரியார்

17.

நன்ரி கூறு-பிழை நீக்குக

a)

நன்றிகூறு

b)

நண்றிகூறு

c)

நந்ரிகூறுக

18.

சொல்லற்க சொல்லில் ____________சொல்

a)

பயனுடைய

b)

பயனிலா

c)

பயணிலா

19.

கற்றவர்க்கு________________சிறப்பு

a)

சென்ற இடமெல்லாம்

b)

தன் தேசம் அல்லால்

c)

சீர்தூக்கின்

20.

குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி படிக்க ___________அறிமுகம் செய்தார்

a)

மதிய உணவு

b)

சீருடை

c)

மடிக்கணினி