wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil- Art -Integration

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

விரும்பி கொண்டாடுவது விழா எனப்படும்

a)

சரி

b)

தவறு

2.

பொங்கல் விழா தமிழர் திருநாள், அறுவடைத்திருவிழா, உழவர் திருநாள் என்றும் போற்றபடுகிறது.

a)

சரி

b)

தவறு

3.

உழவர்கள் ............ திங்களில் விதைப்பர்

a)

ஆவணி

b)

மார்கழி

c)

மாசி

d)

ஆடி

4.

........ மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்

a)

தை

b)

மாசி

c)

பங்குனி

d)

சித்திரை

5.

மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு

a)

சரி

b)

தவறு

6.

மஞ்சுவிரட்டு என்பது............ வீர விளையாட்டு ஆகும்

a)

மாடுகளை அடக்கித் தழுவும்

b)

மாடுகளை குளிப்பாட்டுவது

c)

மாடுகளை மேயவிடுவது

d)

இதில் எதுவுமில்லை

7.

அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில்........ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது

a)

லோரி

b)

உத்தராயன்

c)

மகரசங்கராந்தி

d)

பொங்கல்

8.

அக்காலத்தில் போகிப்பண்டிகை ....... விழாவாகக் கொண்டாடப்பட்டது

a)

வருண

b)

இந்திர

c)

சந்திர

d)

வாயு

9.

வீட்டில் உள்ள பயனற்ற பொருள்களை நீக்கி வீட்டைத் தூய்மை செய்யும் நாள்..............

a)

தைப் பொங்கல்

b)

மாட்டுப் பொங்கல்

c)

போகிப் பொங்கல்

d)

காணும் பொங்கல்

10.

மாட்டுப் பொங்கலுக்கு அடுத்த நாள் போகிப் பொங்கல் ஆகும்

a)

சரி

b)

தவறு

11.

மாமல்லபுர பல்லவ மன்னனின் பெயர் ..........

a)

அருள்மொழிவர்மன்

b)

நரசிம்மவர்மன்

c)

இராஜ ராஜன்

d)

கரிகாலன்

12.

மாமல்லபுரக் கோவிலை இரதக்கோவில் என்றும் அழைக்கிறார்கள்

a)

சரி

b)

தவறு

13.

ஐந்து இரதங்கள் உள்ளதால் இவ்விடத்திற்கு .................. இரதம் என்றும் பெயர் உள்ளது

a)

பஞ்சபாண்டவர்

b)

பாண்டிய

c)

சோழ

d)

சேர

14.

மாமல்லர் ........... நுற்றாண்டைச் சேர்ந்தவர்

a)

ஆறாம்

b)

நான்காம்

c)

ஏழாம்

d)

ஐந்தாம்

15.

மாமல்லருக்கு முன்பு பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர்...........பல்லவர்

a)

சுகிவர்ம பல்லவர்

b)

இராஜேந்திரவர்ம பல்லவர்

c)

நரசிம்மவர்ம பல்லவர்

d)

மகேந்திரவர்ம பல்லவர்

16.

அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி உள்ளதால்தான் இப்பாறைக்கு அர்ச்சுனன் தபசு என்று பெயர் வந்தது

a)

சரி

b)

தவறு

17.

தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாகியது மாமல்லபுரம்

a)

சரி

b)

தவறு

18.

சிற்பக் கலை வடிவமைப்புகள் ஐந்து வகைப்படும்

a)

சரி

b)

தவறு

19.

அர்ச்சுனன் தபசு என்ற சிற்பத்தை பகீரதன் தவம் என்றும் கூறுவர்

a)

சரி

b)

தவறு

20.

மாமல்லபுரக் கோவில்.............. போன்ற வடிவத்தில் இருக்கிறது

a)

யானை

b)

குதிரை

c)

இரதம்

d)

எதுவுமில்லை