NEW
Font size
Worksheetsவலிமிகும் வலிமிகா பயிற்சி 13/11
Total questions: 16
Worksheet time: 8mins
பூ + கடை =
பூ கடை
பூகடை
பூக்கடை
பூக் கடை
தீ + பந்தம் =
தீ பந்தம்
தீபந்தம்
தீப்பந்தம்
தீப் பந்தம்
தை + மாதம் =
தை மாதம்
தைமாதம்
தைம்மாதம்
தைம் மாதம்
சென்று + பார்த்தான் =
சென்றுப் பார்த்தான்
வந்து + போனாள்
வந்துப் போனாள்
வந்து போனாள்
மறந்து போனார்கள்
மறந்துப் + போனார்கள்
மறந்து + போனார்கள்
ன்று, ந்து என்று முடியும் வினையெச்சங்களின் பின்
வலிமிகாது
வலிமிகும்
கண்டுக் கொண்டார்
சரி
பிழை
பறந்து சென்றன
சரி
பிழை
மரத்தடியில் அமர்ந்திருந்த தம்பி, அப்பா வாங்கித் தந்த பலகாரங்களை________________________
தின்றுத் தீர்த்தான்
தின்று தீர்த்தான்
அவற்றையெல்லாம் அண்ணன் கடைக்குக் _____________+ ______________________
கொண்டுச் சென்றான்
கொண்டு சென்றான்
மை+ தூவல்
மைத்தூவல்
மைதூவல்
மைந்தூவல்
கோகிலா ________________________ பேசினாள்.
சோகமாய்
சோகம்
சோகமாய்ப்
உண்டு +
பார்த்தனர்
களித்தனர்
கேட்டனர்
அம்மா பழங்களை அனைவருக்கும் _________கொடுத்தார்.
பகிர்ந்துக்
பகிர்ந்து
பகிர்ந்தாகக்
மை+கோடு =
மைகோடு
மைக்கோடு
மையைக் கொடு
