Worksheetsபெயரடை தமிழ்மொழி ஆண்டு 6
Total questions: 16
Worksheet time: 10mins
அடை எத்தனை வகைப்படும்?
2
3
4
பெயரடை பெயர்ச்சொல்லின் தன்மையைக் குறிக்கும்.
சரி
தவறு
_________ நகம்
கூர்மையான
கூர்மையாக
_________ ஆறு
சுத்தமான
சுத்தமாக
_________
கனமாக
கனமான
__________ மரம்
உயரமான
உயரமாக
___________ உணவு
ஆரோக்கியமான
ஆரோக்கியமாக
_________ சாலையில் வாகன நெரிசல் ஏற்படும்.
விரிவான
குறுகலான
குறுகலாக
விரிவாக
அத்தைக்கு அழகுப் பெண் குழந்தை பிறந்தது.
அழகான பெண்
அழகாகப் பெண்
மாமா சுவை உணவு சமைப்பதில் தேர்ந்தவர்.
சுவையாக உணவு
சுவையான உணவு
பூனை கூர்மை நகம் உள்ள பிராணி.
கூர்மையாக நகம்
கூர்மையான நகம்
விமலன் உயரம் மரத்தில் ஏறிப் பழங்களைப் பறித்தான்.
உயரமான மரத்தில்
உயரமாக மரத்தில்
கவிஞர் பசுமைக் காட்சிகளைக் கண்டு இரசித்தார்.
பசுமையாகக் காட்சிகளைக்
பசுமையான காட்சிகளைக்
கனம் மூட்டைகளைத் தூக்கிச் சென்று கனவுந்தில் வைத்தனர்.
கனமாக மூட்டைகளைத்
கனமான மூட்டைகளைத்
தமிழ்மொழி தொன்மை மொழியாகும்.
தொன்மையாக மொழியாகும்
தொன்மையான மொழியாகும்
முயல் ஒரு சாது விலங்கு என்பதால் அதனைச் சிலர் விரும்பி வளர்க்கின்றனர்.
சாதுவான விலங்கு
சாதுவாக விலங்கு
