NEW
Font size
Worksheetsதிருக்குறள்
Total questions: 20
Worksheet time: 10mins
திருக்குறளை எழுதியவர் யார்?
திருவள்ளுவர்
பாரதியார்
நீரின் முக்கியத்துவத்தை கூறும் அதிகாரம் எது?
வான் சிறப்பு
கடவுள் வாழ்த்து
பொய்யா புலவர் என்று போற்றப்படுபவர் யார்?
கம்பர்
திருவள்ளுவர்
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
3
2
இலக்கணப்பிழையின்றி வருவது எது?
இலக்கணமுடையது
இலக்கண போலி
மருவு என்பதன் பொருள் என்ன?
மாற்றி அமைத்தல்
இயல்பு வழக்கு
தாமிரபரணி ஆறு ஓடும் சிறப்பான பகுதி எது?
தஞ்சாவூர்
திருநெல்வேலி
வேணுவனம் என்பது எந்த ஊரை குறிக்கும்?
மதுரை
திருநெல்வேலி
வேதபட்டர் என்பவர் தீவிர ______
சிவ பக்தர்
முருக பக்தர்
நெல்லையப்பர் என்று எந்த இறைவனை குறிப்பிடுவோம்?
முருகன்
சிவன்
தமிழ் மொழி எந்த மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது?
பொதிகை
இமயமலை
அகத்தியர்உ எங்கு வந்து தமிழை ருவாக்கினார்?
பாபநாசம்
மதுரை
குற்றாலத்தில் எத்தனை அருவிகள் உள்ளன?
2
4
திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது எது?
அல்வா
பால்கோவா
இந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுவது எது?
பாளையங்கோட்டை
வள்ளுவர் கோட்டை
இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்?
வேலூர்
பாளையங்கோட்டை
நெல்லை நகரம் எந்த மன்னர்களின் தலை நகரமாக திகழ்ந்தது?
சேர மன்னர்கள்
பாண்டிய மன்னர்கள்
திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என பாடியவர் யார்?
திருஞானசம்பந்தர்
திருவள்ளுவர்
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி என்று எழுதியவர் யார்?
கம்பர்
சேக்கிழார்
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
3
2
