NEW
Font size
WorksheetsG-8 INTERNAL-2 [21.12.20]
Total questions: 20
Worksheet time: 10mins
வாரி என்னும் சொல் தரும் பொருள் என்ன?
வாட்டம்
வருவாய்
ஓசை
எஞ்சாமை என்னும் சொல் தரும் பொருள் யாது?
குறைவின்றி
மறைவின்றி
புதுவருவாய்
உலக உயிர்களைக் காப்பாற்றும் அரசரைக் காப்பாற்றுவது அவரின் _______________
படை வலிமை
செங்கோல்
குற்றமற்ற ஆட்சி
சேரர்களின் நாடு ______ என்று அழைக்கப்பட்டது.
தொண்டை நாடு
குடநாடு
மாநாடு
சேரர்களின் தலைநகரான வஞ்சி எவ்வாறு அழைக்கப்பட்டது?
காந்தளூர்
முசிறி
கருவூர்
கொங்கு மண்டலத்தில் உள்ள ஊர் எது?
மதுரை
கன்னியாகுமரி
திருப்பூர்
ஆன்பொருநை ஆறு ____________________ என்று அழைக்கப்படுகிறது.
அமராவதி
பவானி
நொய்யல்
சேரர்களின் சிறந்த துறைமுகம் எது?
கொற்கை
முசிறி
தொண்டி
தேயிலைத் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள மாவட்டம் எது?
கரூர்
நீலகிரி
திண்டுக்கல்
மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் பகுதி எது?
சேலம்
நாமக்கல்
திண்டுக்கல்
முட்டை உற்பத்தியில் தென்னிந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் பகுதி எது?
கரூர்
சேலம்
நாமக்கல்
பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் பகுதி எது?
கரூர்
நீலகிரி
கோயம்புத்தூர்
சேலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீப நகரம்
மாங்கனி நகரம்
முத்து நகரம்
தேசிய அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் உள்ள மாவட்டம் எது?
திருப்பூர்
கோயம்புத்தூர்
ஈரோடு
தமிழகத்திலேயே மஞ்சள் சந்தை நடைபெறும் மாவட்டம் எது?
சேலம்
ஈரோடு
கரூர்
மழைச் சோற்று நோன்பு என்பது ____________ உண்பது.
உப்பில்லாத சோற்றை
காரமில்லாத சோற்றை
புளிப்பில்லாத சோற்றை
கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் என்ன?
சிறு மழை
எடைமிகுந்த மழை
பெருமழை
மனமிரங்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________________
மனம் + மிரங்கி
மன + மிரங்கி
மனம் + இரங்கி
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
பனைமரம்
தென்னைமரம்
பலாமரம்
சிறு உடுக்கையை எவ்வாறு அழைப்பர்?
தவண்டை
குடுகுடுப்பை
சேமங்கலம்
