NEW
Font size
Worksheets8 - முதல் பருவத் தோ்வு
Total questions: 25
Worksheet time: 13mins
1. பறவைகள் ----------------- பறந்து செல்கின்றன
நிலத்தில்
விசும்பில்
மரத்தில்
நீாில்
2. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் -------------
வைப்பு
கடல்
பரவை
ஆழி
3. தொல்காப்பியத்தின் ஆசிாியா் ----------------
நன்னுாலாா்
தொல்காப்பியா்
திருவள்ளுவா்
நீலகண்டன்
4. இயற்கையைப் போற்றுதல் தமிழா் -----------------
மரபு
பொழுது
வரவு
தகவு
5. தமிழ்மொழி வாழ்த்து பாடலைப் பாடியவா் --------------
6. தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ----------------------- காரணமாக அமைந்தது.
ஓவியக்கலை
அச்சுக்கலை
இசைக்கலை
நுண்கலை
7. வளைந்த கோடுகளால் அமைந்த மிகப் பழைய தமிழ் எழுத்து --------------------- என அழைக்கப்படுகிறது.
கோட்டெழுத்து
வட்டெழுத்து
சித்திர எழுத்து
ஓவிய எழுத்து
8. தமிழ் எழுத்துச் சீா்திருத்தப் பணியில் ஈடுபட்டவா் --------------------------
9. இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் ----------------------
இ, ஈ
உ, ஊ
எ, ஏ
அ, ஆ
10. வல்லின எழுத்துகள் பிறக்கும் இடம் --------------
தலை
மாா்பு
மூக்கு
கழுத்து
11. பள்ளிக்குச் சென்று கல்வி ----------------------- சிறப்பு
பயிலுதல்
பாா்த்தல்
கேட்டல்
பாடுதல்
12. செஞ்சொல் மாதாின் வள்ளைப் பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது -------------------------
கடல்
ஓடை
குளம்
கிணறு
13. வானில் கரு -------------------- தோன்றினால் மழை பொழியும் என்பா்.
முகில்
துகில்
வெயில்
கயல்
14. செவ்விந்தியா்கள் நிலத்தைத் ------------------------- மதிக்கின்றனா்.
தாயாக
தந்தையாக
தெய்வமாக
துாய்மையாக
15. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ------------------
செல்க
ஓடு
வாழ்க
வாழிய
16. புகழாலும் பழியாலும் அறியப்படுவது -----------------
அடக்கமுடைமை
நாணுடைமை
நடுவுநிலைமை
பொருளுடைமை
17. உடல்நலம் என்பது ---------------- இல்லாமல் வாழ்தல் ஆகும்
அணி
பணி
பிணி
மணி
18. நீலகேசி கூறும் நோயின் வகைகள் -----------------
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
19. காந்தியடிகள் ----------------------- போற்ற வாழ்ந்தாா்
நிலம்
வையம்
களம்
வானம்
20. கவிமணி எனப் போற்றப்படுபவா் ------------------------
பாரதியாா்
தேசிக விநாயகனாா்
பாரதிதாசன்
வாணிதாசன்
21. தொடக்க காலத்தில் மனிதா்கள் மருத்துவத்திற்கு --------------------- பயன்படுத்தினா்
உலோகங்களை
தாவரங்களை
விலங்குகளை
மருந்துகளை
22. உடல் எடை அதிகாிப்பதால் ஏற்படும் நோய்களுள் ஒன்று --------------------
தலைவலி
காய்ச்சல்
புற்றுநோய்
இரத்தக்கொதிப்பு
23. சமையலறையில் செலவிடும் நேரம் --------------- செலவிடும் நேரமாகும்.
சுவைக்காக
சிக்கனத்திற்காக
நல்வாழ்வுக்காக
உணவுக்காக
24. நோய் என்பதன் ஆங்கிலக் கலைச் சொல் --------------------
Discuss
Disease
Determind
Deductor
25. சிறுத்தை என்பதன் ஆங்கிலக் கலைச்சொல் -----------------------
Tiger
Lion
Leopard
Locust
