Worksheetsபுதிர்ப்போட்டி - தமிழ்மொழி கழகம்
Total questions: 15
Worksheet time: 7mins
தஞ்சை பெரிய கோவில் தமிழ்நாட்டில் எந்த ஊரில் அமைந்துள்ளது?
சேலம்
தஞ்சாவூர்
திருநல்வேலி
மதுரை
கோவில் கலசத்திலுள்ள அந்த ஒற்றைக் கல்லின் எடை சுமார் எத்தனை தன் (tan) ஆகும்?
61
71
81
91
சிவனின் வாகனம் யாது?
எலி
நந்தி
மயில்
சிங்கம்
தஞ்சை பெருவூடையார் கோவில் ____________________________________ கட்டப்பட்டதாகும்.
செங்கற்களால்
கருங்கற்ளால்
மண் கற்களால்
களிமண்ணால்
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரத்தின் உயரம் எத்தனை அடியாகும்?
215
216
217
218
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் உயரம் எத்தனை அடி?
12
14
16
17
சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் _____________ அடியாகும்.
244
245
246
247
இராஜ ராஜ சோழனின் படை தளபதி யார்?
பாலகிருஷ்ணன் ராமன்
ஹரிசுதன் ராமன்
கிருஷ்ணன் ராமன்
அருள்மொழி வர்மன்
தஞ்சை பெரிய கோவிலின் முதண்மை கட்டிட நிபுணர்களில் இவரும் ஒருவர். அவர் யார்?
பெருவூடையார்
குஞ்சரமல்லன்
கருவூர் தேவர்
கிருஷ்ணன் ராமன்
இராஜ ராஜ சோழனுடன் ஓவியத்தில் வரையப்பட்டுள்ள சித்தரின் பெயர் யாது?
இராஜ ராஜ பெருந்தச்சன்
அருள்மொழி
கிருஷ்ணன் ராமன்
கருவூர் தேவர்
சிவலிங்கத்தின் பொருள் யாது?
அனைத்தும் கடவுள்
கடவுள் உருவமானவர்
கடவுள் உருவமற்றவர்
கடவுள் பஞ்சபூதங்கள்
சிவலிங்க பீடத்தின் உயரம் எத்தனை அடி?
12
18
247
216
இராஜ ராஜ சோழனின் சகோதரியின் பெயர் என்ன?
அங்கவை
சங்கவை
குந்தவை
குந்தவி
கற்பகரத்திற்குச் செல்லும் முன் இருக்கும் துவாரபாலகரின் உயரம் எத்தனை அடி?
12
18
21
216
கோவிலில் சுமார் எத்தனை கல்வெட்டுகள் உள்ளன?
75
85
95
65
