Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

13 Jan INTAL

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

ஆதித்தமிழன் எங்கிருந்து வந்தான்?

a)

கொங்குமலை

b)

தமிழிக்கண்டம்

c)

குமரிக்கண்டம்

d)

பலமுரியாக் கண்டம்

2.

இந்தியாவையும், அவுஸ்திரேலியாவையும் மற்றும் தென்னாப்பிரிக்காவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என்ன?

a)

பஃறுளி நாடு

b)

குமரி நாடு

c)

பெரு நாடு

d)

பழந்தமிழ் நாடு

3.

தமிழ் வரலாற்றில் எத்தனை தமிழ்ச்சங்கங்கள் தோன்றின?

a)

மூன்று

b)

முப்பது

c)

ஒன்று

d)

இரண்டு

4.

சங்க இலக்கியமும் நீதி இலக்கியமும் எந்த காலத்தவை?

a)

இடைக்காலம்

b)

பழங்காலம்

c)

இக்காலம்

d)

நாகரீக காலம்

5.

கீழ்க்காணப்பட்டுள்ள இலக்கியங்களில் எவையெல்லாம் இடைக்கால இலக்கியம்?

a)

புராண இலக்கியம்

b)

பக்தி இலக்கியம்

c)

காப்பிய இலக்கியம்

d)

கிறித்தவ தமிழ் இலக்கியம்

6.

தொன்மையான தமிழ் இலக்கண நூல் என்ன?

a)

அகத்தியம்

b)

தொல்காப்பியம்

c)

தொகைநூல்

d)

மேற்கணக்கு நூல்

7.

2020 ஆண்டு புள்ளிவிவரப்பட்டியலின் வழி உலகத்தில் தமிழ்மொழியைப் பேசுவோர் எவ்வளவு?

a)

8 கோடி

b)

8.5 - 9 கோடி

c)

9 கோடிக்கு மேல்

d)

8 - 8.5கோடி

8.

கொடுந்தமிழ் என்றால் என்ன?

a)

பேச்சு வழக்கு

b)

எழுத்து வழக்கு

c)

பேச்சுத்தமிழ்

d)

எழுத்துத்தமிழ்

9.

'இஞ்ச' என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?

a)

அவ்வளவு

b)

பெரிய

c)

இங்கே

d)

அங்கே

10.

1948ஆம் ஆண்டு ------------ தலைமையின் கீழ் சிங்கப்பூர் தமிழ்க் கல்விக்கழகம் அமைக்கப்பட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டது.

(a)