NEW
Font size
S
M
L
XL
Worksheetsஎழுத்துக்கள் பிறப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் பிறக்குமிடம்
a)
மார்பு
b)
மூக்கு
c)
கழுத்து
d)
தலை
2.
வல்லின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்குமிடம்
a)
மார்பு
b)
தலை
c)
மூக்கு
d)
கழுத்து
3.
மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்
a)
தலை
b)
மூக்கு
c)
மார்பு
d)
கழுத்து
4.
இடையின மெய் எழுத்துகள் ஆறும் பிறக்கும் இடம்
a)
மூக்கு
b)
தலை
c)
கழுத்து
d)
மார்பு
5.
ஆய்த எழுத்து பிறக்கும் இடம்
a)
கழுத்து
b)
மூக்கு
c)
மார்பு
d)
தலை
6.
வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கும் எழுத்துக்கள்
a)
இ , ஈ
b)
உ, ஊ
c)
அ, ஆ
d)
எ, ஏ
7.
இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
a)
ஏ,ஐ
b)
அ, ஆ
c)
உ, ஊ
d)
இ, ஈ, எ
8.
நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதி பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
a)
ச், ஞ்
b)
க், ங்
c)
ட், ண்
d)
த், ந்
9.
நாவின் இடைப்பகுதி நடு அண்ணத்தின் இடைப்பகுதி பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
a)
க், ங்
b)
ச், ஞ்
c)
ட், ண்
d)
த், ந்
10.
நாவின் நுனி அண்ணத்தின் நுனி பொருந்துவதால் பிறக்கின்ற எழுத்துக்கள்
a)
ட், ண்
b)
த், ந்
c)
ப், ம்
d)
க், ங்
Reset
