wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழா் மருத்துவம் - பகுதி 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ………………………….. விளையாடுங்கள்.

a)

கபடி

b)

நொண்டி

c)

ஓடியாடி

d)

செஸ்

2.

2. இன்று நோய்கள் பெருகுவதற்கு முக்கிய காரணம் -------------

a)

மாறிப்போன உணவு, மாசு நிறைந்த சூழல்

b)

இயற்கை சீற்றம்

c)

விந்தை மனிதா்கள்

d)

உணவுமுறை

3.

3. பழந்தமிழா் மருத்துவத்தைப் பற்றி அறிந்தது மட்டுமன்றி ---------------- சிறந்து விளங்கினாா்கள்

a)

நோயிலும்

b)

மருத்துவத்திலும்

c)

உணவிலும்

d)

நடத்தையிலும்

4.

4. தமிழா்கள் தங்களுக்கென மருத்துவ முறைகள் இருந்தாலும் ----------- மருத்துவ முறைகளை உருவாக்கி பின்பற்றி வந்தனா்.

a)

பாரம்பாிய

b)

உணவு

c)

நடத்தை

d)

வாழ்க்கை

5.

5. தாதுப்பொருட்களையும், உலோகத்தையும் மருந்துகளாக மாற்றும் வல்லமை …………………….. மருத்துவத்தில் இருந்திருக்கிறது.

a)

நவீன

b)

மூலிகை

c)

சித்த

d)

சீன

6.

6. நாட்பட்ட நோய்களுக்கு, தாவரங்கள் மட்டும் அல்லாமல் ……………………….. களையும் பயன்படுத்தினர்.

a)

உலோகங்கள்

b)

அலோகங்கள்

c)

சாயங்கள்

d)

வேதியியல்

7.

7. ………………………….. களுடைய நவீன அறிவியல் பார்வை நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தியது.

a)

பாரசீகா்கள்

b)

ஆங்கிலேயா்கள்

c)

முகலாயா்கள்

d)

ஆங்கிலேயா்கள்

8.

8. ………………. மற்றும் ……………………. காலத்தில் அந்தந்த மதங்களின் கூறுகள் நம் மருத்துவத்தில் இருந்தன.

a)

இந்து, முஸ்லிம்

b)

சமணம், பெளத்தம்

c)

சைவம், வைணவம்

d)

இந்து, சமணம்

9.

9. ………………….. மக்கள் உடற்கூறு பற்றிய அறிவிலும், மருத்துவம் பற்றிய புரிதலிலும் சிறந்து விளங்கினர்.

a)

தமிழ்

b)

சீன

c)

ஆங்கிலேயம்

d)

கேரளம்

10.

10. நோய்நாடி நோய் முதல்நாடி’ என்று கூறியவர் ………………………

a)

திருமூலா்

b)

திருவள்ளுவா்

c)

பாரதியாா்

d)

பாரதிதாசன்

Similar Resources on Wayground