wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்துகளின் பிறப்பு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. வாய் திறத்தலாகிய முயற்சியால் பிறக்கும் எழுத்துகள் -------------, ----------------

a)

இ, ஈ

b)

உ, ஊ

c)

d)

அ, ஆ

2.

2. வாயை திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் எழுத்துகள் -----------, -----------

a)

அ, ஆ

b)

உ, ஊ

c)

d)

3.

3. தலையை இடமாகக் கொண்டு பிறக்கும் எழுத்து ------

a)

b)

c)

d)

4.

4. உயிா் எழுத்துகள் பன்னிரெண்டும் ------------------------ இடமாகக் கொண்டு பிறக்கின்றன

a)

கழுத்தை

b)

மாா்பு

c)

வயிறு

d)

தலை

5.

5. மெல்லின மெய் எழுத்துகள் ---------------------------

a)

க் ச் ட் த் ப் ற்

b)

ய் ர் ல் வ் ழ் ள்

c)

ங் ஞ் ண் ந் ம் ன்

d)

க் ங் ச் ஞ் ட் ண்

6.

6. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்துகள் --------------, ------------

a)

ற், ன்

b)

ப், ன்

c)

ப், ம்

d)

ய், ா்

7.

7. வல்லின எழுத்துகள் ------------------- இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

a)

தலை

b)

மாா்பு

c)

கழுத்து

d)

வாய்

8.

8. மேல் வாய்ப்பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் எழுத்து --------

a)

வ்

b)

ல்

c)

க்

d)

த்

9.

9. மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் எழுத்து ------, -------

a)

ற், ன்

b)

வ்

c)

க், ச்

d)

ப், ம்

10.

10. எழுத்துகளின் பிறப்பினை எத்தனை வகையாகப் பிாிப்பா்?

a)

2

b)

3

c)

4

d)

5