wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சொற்பூங்கா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஓரெழுத்து ஒரு மொழிகள் மொத்தம் _____

a)

12

b)

28

c)

42

2.

தமிழில் சொல் என்பதற்கு _______ என்பது ஒரு பொருள்.

a)

நெல்

b)

வயல்

c)

இசை

3.

எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது ________ கூற்று.

a)

வள்ளுவர்

b)

தொல்காப்பியர்

c)

கம்பர்

4.

உயிர்மெய் நெட்டெழுத்துகள் மொத்தம்________.

a)

96

b)

126

c)

112

5.

மகர வரிசையில் ______ எழுத்துகள் ஓர் எழுத்து ஒரு மொழியாகத் தோன்றும்

a)

4

b)

5

c)

6

6.

வினா எழுத்து யாது?

a)

b)

கா

c)

யா

7.

'ஆமா' என்ற சொல்லின் பொருள்______

a)

காட்டுப்பசு

b)

வீட்டுப்பசு

c)

நாட்டுப்பசு

8.

'மா' என்ற ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்லின் பொருள்_______.

a)

சிறிய

b)

பெரிய

c)

வட்டமான

9.

ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெறும் குறில் எழுத்துகள் மொத்தம்_____

a)

2

b)

3

c)

5

10.

ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெறும் நெடில் எழுத்துகள் மொத்தம்____.

a)

35

b)

40

c)

42