NEW
Font size
WorksheetsNarrative writing- Plot
Total questions: 5
Worksheet time: 3mins
Which of the following is NOT a requirement for narrative writing?
பின்வருவனவற்றில் கதை எழுதுதலுக்கு எது தேவையற்றது?
Real facts - உண்மை தகவல்
Characters - கதாபாத்திரம்
Conflict - முரண்
Plot - கட்டமைப்பு
Which of the following is an example of nonfiction as narrative writing?
பின்வருவனவற்றில் கற்பனையற்ற கதைக்கு உதாரணம் எது?
Epic poem - காவிய கவிதை
Play - நாடகம்
Novel - நாவல்
Biography - சுயசரிதை
Which of the following is NOT a type of narrative writing?
பின்வருவனவற்றில் எது கதை வகை எழுத்தல்ல ?
Novels - நாவல்
Newspaper article - செய்தித்தாள் கட்டூரை
Epic poem - காவிதை
Biography - சுயசரிதை
If you read a story where the characters sat around and did nothing, what component of narrative writing are you missing?
கதாபாத்திரங்கள் எதுவும் செய்யாத நிலையில் ஒரு கதையை நீங்கள் படித்தால், அந்தக் கதை எழுத்தின் எந்த கூறு விடுபட்டுள்ளது ?
Point of view - பார்வை
Setting - காட்சி அமைப்பு
Plot - கதை கட்டமைப்பு
Characters - கதாபாத்திரம்
Why is conflict so important to a story?
ஒரு கதைக்கு முரண் ஏன் முக்கியமானது?
Because it provides struggles which make a story interesting
ஏனெனில் இது ஒரு கதையை சுவாரஸ்யமாக்கும் போராட்டங்களை வழங்குகிறது
It is not important
அது முக்கியமல்ல.
Because it causes characters pain
ஏனெனில் இது கதாபாத்திரங்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது
Because it causes battles and war
ஏனெனில் அது சண்டைகளையும் போர்களையும் ஏற்படுத்துகிறது
